உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/994

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

974

pectoral girdle - தோள் வளையம்
peduncle - மஞ்சரித் தண்டு
pegasus - குதிரை விண்மீன்குழு
pellet - சிறு உருண்டை
pelvic girdle - இடுப்பு வளையம்
pendulous placentation - தொங்கு ஒட்டுமுறை
pendulum - ஊசல்
peninsula - முந்நீரகம்
penis - ஆண் உறுப்பு
peptic ulcer - குடற்புண்
percolation - உட்புகும் தன்மை
percussion - தட்டிப்பார்த்தல்
perenniel weed - பல பருவக் களை
performance - செயல்திறன்
perianth - பூ இதழ்
pericarp - கனித்தோல்
perigee - சூரியனின் அண்மைநிலை
periodic function - காலமுறைச்சார்பு
periodic table - தனிம மீள் வரிசை அட்டவணை
peristalsis - தொடர் அலை இயக்கம்
peritoneum - உதவுறை
permeability - உட்புகும் திறன்
perpendicular - நேர்குத்து
perturbation - உலைவு
petiole - இலைக்காம்பு
petitmal - இயல்புக்கு மாறாக
petrogenic environment - பாறையாக்குஞ் சூழ்நிலை
phaneric - புலனாகுந் தன்மை
pharyngeal skeleton - தொண்டைச்சட்டகம்
phase - தறுவாய் நிலைமை, கட்டம்
phase transition - கட்ட மாற்றம்
phenotype - புற அமைப்பு
phonograph - பேச்சு வரைவி
phosphor - ஒளிர் பொருள்
phosphorescence - நின்றொளிர்தல்
photoconductivity - ஒளிமின் கடத்தல்
photo electric effect - ஒளிமின் விளைவு
photographic emulsion - ஒளிப்படக் கூழ்மப் பூச்சு
photolysis - ஒளியாற்பகுப்பு
photomultiplier - ஒளிபெருக்கி
photosynthesis - ஒளிச்சேர்க்கை
phyllotaxy - இலையடுக்கம்
pictorial drawing - காட்சிநிலை வரைபடம்
picture of atom - அணுப்படிமம்
piezoelectricity - படிகமின் அழுத்தம்
pigment - நிறமி
pile dike - குத்துத்தூண் தடுப்பணை
pinch effect - கிள்ளு விளைவு
pisces - மீனம்
pisolitic - பட்டாணி அமைப்பு
piston - உந்து
pitch - புரியிடைத் தொலைவு
pivot - சுழல் அச்சு
placenta - சூல் ஒட்டுக்கொடி
plane polarised - தள முனைவாக்கப்பட்ட
plane reflection grating - சமதள மீட்சிக்கீற்றணி
planetary nebula - கோள் ஒண்முகிற்படலம்
plaster of paris - பாரீஸ் சாந்து
plastic - ஞெகிழி, நெகிழி, குழைவனம்
plate current - தகட்டு மின்னோட்டம்
play back head - திரும்பப்பெறும் தலைப்பகுதி
pleiades - கார்த்திகை
pleochroism - அதிர்வுத் திசைமாற்றம்
plug - செருகு
pneumatic - வளிவகை
pneumatic duct - காற்றுக்குழாய்
pointer - குறிமுள், குறிகாட்டி
point force - புள்ளி விசை
point imperfection - புள்ளிக்குறைபாடு
polar - முனைவுடை
polarized - முனைவாக்கம்
polar nucleus - மைய உட்கரு
pole strength - முனைவலிமை
pollentube - மகரந்தக் குழாய்
pollination - மகரந்தச்சேர்க்கை
poly arthritis - பல தமனிக்கணு அழற்சி
polyhedra - பல்முகி
polymer - பல்லுருப்பி, பலபடி
polymerisation - பல்லுறுப்பாக்கல்
polymorphic - பல்லுரு அமைப்புள்ள
polymorphism - பல்லுருவமாதல்
polynomial - பல்லுறுப்புக்கோவை
pomology - கனியியல்
ponderomotive force - எந்திரமிகை இயக்கவிசை
population inversion - எண்ணிக்கை தலைகீழாதல்
pore - துளை
porosity - புரைமை
position effect - இட விளைவு
positive displacement - உறுதியான இடப்பெயர்ச்சி
positive integer - மிகை முழு எண்
posture - இருக்கை
potential - அழுத்தவிசை
potential energy - நிலையாற்றல்
power - ஆற்றல்
power set - அடுக்குக்கணம்
precast structure - முன்வார்ப்புக் சுட்டமைப்பு
precipitate - வீழ்படிவு
precursor - முன்னோடி
predator - கொன்றுண்ணி
pressure roller - அழுத்த உருளி
primary - முதன்மை, முதல்நிலை, ஓரிணைய
primary winding - முதன்மைச் சுருணை
prime number - பகா எண்