978
978 syneresis - கக்குதல் synthesis - தொகுப்பு synthetic - செயற்கை systemic aortic arch-தொகுதிப்பெருந்தமனி வளைவு tacking - நிலை மாற்றம் tail fin - வால் துடுப்பு take-up real - ஏற்றுக்கொள்ளும் சிட்டம் tangent law tap root tuber தொடுவியல் விதி ஆணிவேர்க்கிழங்கு target pattern - இலக்குப் பாங்கம் tectonics - நகர்வு temper தன்மையாக்குதல் temperate forest - மித வெப்பக்காடு temporal lobe - பொட்டுமடல் tenacity - இழுபடுந்தன்மை tension - இழுவிசை tensional stress இழுதகைவு tenatcle உணர்நீட்சி terrestrial magnetism - புவிக்காந்தவியல் tertiary - மூவிணைய testa விதையுறை testicle விதைப்பை, விந்துப்பை tetanus - இசிவு நோய் tetragonal system - நாற்கோணப் படிகத்தொகுதி thelytoky - பெண்பிறப்புக் கன்னி இனப்பெருக்கம் thermal capacity வெப்பக் கொண்மை thermalisation வெப்பமாக்கல் thermocouple -வெப்ப இரட்டை thermometer - வெப்ப அளவி thermonasty - வெப்ப முன்னிலை அசைவு thermonuclear reaction வெப்ப அணுக்கருவிசை thermoplastic - வெப்பம் இளகு குழைமம் thermostat வெப்பநிலைநிறுத்தி thixotrophy - சால் - களிம மீள் தன்மை three phase - முத்தறுவாய் throttle - குறுவழி அடைப்பிதழ் tide - ஓதம் tie rod - பி ணைத் தண்டு time bases - கால அடிப்படை time series காலத்தொடர் topaz புஷ்பராகம் topography - நிலப்பரப்பு topology - இடத்தியல் toroid வளையச்சுருள் torque சுழற்சி விசை - torsion - திருக்கம், சுழற்சி torus - வளையக்குழல் tout - இழுவிசை toxic effects -நச்சுவிளைவுகள் toxicity - நச்சியல்பு toxin tracer - நச்சியம் சுவடறிவான் trachea - சுவாசக்குழாய் tracheostomy - மூச்சுக்குழல் திறப்பு அறுவை trailing edge பின் விளிம்பு trajectory - பானத trans - எதிர் transducer - ஆற்றல் மாற்றி transfinite numbers கடந்த முற்று இயல் எண்கள் transition element - இடை நிலைத் தனிமம் transformed clay - உருமாற்றக்களிமண் transformer - மின்மாற்றி transition metal - டைநிலை உலோகம் transition state. மாறுநிலை translocation இடமாற்றம் transluscent அரை ஒளி ஊடுருவும் தன்மை transmission grating - ஒளிகடத்தும் கீற்றணி transmittance we ஊடுருவல் transmutation - தனிம மாற்றம் transonic speed - மாறும் ஒலிவேகம் transparent ஒளி ஊடுருவும் தன்மை transverse குறுக்கு trichromat மூவண்ண triclinic system - முச்சரிவுப் படிகத்தொகுதி trigger fish WN விசைமீல் trigonal bipyramid - முக்கோணத் தள இரு கோபுரம் triple bond - முப்பிணைப்பு triple integral - மூன்று தொகை triplet state - மும்மை நிலை trivalent - மூவிணைதிறனுடைய trophic level ஊட்டநிலை, மட்டம் trough பள்ளம் trunk - உடற்பகுதி truss கோர்வு உத்திரம் tube nucleus - குழாய்க் கரு tuber - கிழங்கு tuberculosis - காசநோய் tubule - நுண்குழல் tufted tail - முனையில் மயிர்க்கற்றையுள்ள வால் tuned circuit - இசைவு மின்சுற்று tunnelling - புழையிடுதல் turbine - சுழலி turbulance - கொந்தளிப்பு twig - கொப்பு twinning - இரட்டைப்பிறவி - twist. - முறுக்கம் two dimension இருபரிமாணம் two way slab - இருவழித்தளம் typical - முதனிலை வகை umbilical abscess - கொப்பூழ்க் கட்டி umbilical cord-கொப்பூழ்க் கொடி unconformity - தகவமையாநிலை undulent fever -ஏறி இறங்கும் காய்ச்சல் uniaxial - ஓரச்சு