குழைவணம் 99
குழைவணம் 99 வாக்கும். ஆனால் எண்ணெய்க்கு எதிர்ப்புத் தாராது. குறைந்த வெப்பநிலைகளில் இயங்கும் பொறிகளின் சுருணைகளில் இது பயன்படும். இதன் கரைப்பான் கள் பென்சீன், டொலுவீன்சைலின் என்ற மணவகை நீர்க் கரிமப் (aromatic hydrocarbons) பொருள் களாகும். எண் 460 குழைவணம். இது எண்ணெய் செறிந்த எண்ணெய்-தார் (பிட்டுமன்) குழைவணம். இது உலர நீண்ட நேரம் ஆகும். இது ஈரமுள்ள இடங்களில் இயங்கும் பொறிச் சுருணைகளில் புறப் பூச்சாகப் பயன்படும். இதில் உள்ள கரைப்பான் வெண் சாராயமும் சைலினும் கலந்த கலவை. எண் 447 குழைவணம். இது எண்ணெய் மிதமாக உள்ள எண்ணெய்-தார் (பிட்டுமன்) குழைவணம். இது உலர, எண் 458 குழைவணத்தைவிட 1.5 2 மடங்கு நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் இதன் படவ ஆயுட்காலம் மிகுதியாகும். இது உயர் வெப்பநிலை, உயர் சார்பு ஈரப்பதன் {relative humidity) உள்ள இடங்களில் இயங்கும் பொறிகளில் பயன்படும். எண் 458,460 ஆகிய குழைவணங்களைச் சமபங்கு கலந்தும் இதை உருவாக்கலாம். தன் கரைப்பான் வெண் சாராயம் - சைலின் கலவை. ஊட்டிய Gr - 99 குழைவணம். இது அகம் சுருணைகளின் மேலே மெல்லிய படலத்தை உரு வாக்கும் காற்றில் உலரக்கூடிய புறப்பூச்சு எண்ணெய் - தார் (பிட்டுமன்) வகைக் வகை குழைவணம். 61 - 95 குழைவணம். இது எண்ணெய்-தார் பிணைப்பு வகைக் குழைவணம். பற்றுதல் வண் திறத்தையும் மீள் தன்மையையும் நெடுநாள் பெற்றிருக்கிறது. இதன் கரைப்பான் சாராயம்-டொலுவீன் கலந்த அல்லது வெண் சாராயம்- பெட்ரோல் கலந்த கலவையாகும். எண் 318 குழைவணம். இது பழுதுபார்க்கப் பயன்படும் எண்ணெய். தாரால் அமைந்த அக ஊட்டக் குழைவணம். இதற்குப் பெட்ரோல் நீர்க் குழம்புக் கரிமப் பொருள் கலந்த கரைப்பான் தேவை. LE GINT வை எண் 9000,9001 குழைவணங்கள். B1-99 புறப்பூச்சு வகைக் குழைவணம் போன்ற எண்ணெய் - தார் வகைக் குழைவணங்கள். தில் கறுப்புக் கரி என்ற நிரப்பி (killer) உள்ளது. இது தடையையும், மின் ஆற்றல் சிதறலையும் குறைக்கும். எனவே, இது உயர் மின்னழுத்தப் பொறிச் சுருணை களில் பயன்படுகிறது. எண் -95 குழைவணம். இது துங் எண்ணெயால் மாற்றப்பட்ட கிளிப்புதால் ரெசினால் ஆன ஒரு மென்னிற அசு ஊட்ட வகை எண்ணெய் எதிர்ப்புக் குழைவணம். இது மின்பொறிச் சுருணை களுக்கு அக ஊட்டம் செய்ய உதவும். பெட்ரோல் அ. க. 9 7 அ மணநீர்க் கரிமப் பொருள் கலவை, கரைப்பானாகவும் உலர்த்தியாகவும் பயன்படும். எண் 321 Tகுழைவணம். வகைக் குழைவணமாகும். து ஒரு நீர்க் குழம்பு படலம் எண் (o-95 குழைவணம். இது ஓர் எண்ணெய் கிளிப்புதால் குழைவணமாகும். இதன் எண்ணெய், மின்வில் இரண்டுக்கும் எதிர்ப்புத் தரும். இது எண்ணெயாலும் அமிலங்களாலும் தீங்கு நேரும் இருப்பிடங்களில் பயன்படும் பொறிகளில் மின் சுரு ணைகளுக்கு மின்காப்பிட உதவும். இதற்கான கரைப் பானாக, உலர்த்தியாக நாப்தா சைவின் அல்லது நீர்க் கரிமப் பொருள் வெண்சாராயம் அல்லது பெட்ரோ லைப் பயன்படுத்தலாம். எண் pா - 98 (APG-1) மற்றும் A - 17 குழைவணங்கள், இலை ஆல்கிட் மற்றும் ரிசோல் அடி உடைய வெப்ப மீளா (thermosetting) குழைவண மாகும். சூடுபடுத்தும்போது கனமான படலம் தரும். இந்தப் படலம் பிணைப்புத் திறமையும் நீடித்த மீள் தன்மையும் உடையது. எனவே, இது ஓந்தி (crane) மற்றும் இழுபொறியின் (tractor) மின்னோடி களில் பயன்படுகிறது. p -98 ஐச் சமயங்குசைலன்- வெண் சாராயம் கலந்த கலவையால் கரைக்கலாம். Ap-17 ஐச் சைலினைக் கொண்டு கரைப்பர். 1:1 எண் Gp - 3 குழைவணம். இது ஒரு சிலிக்கான் குழைவணம். இது பெட்ரோல்-டர்பன்டைன் சாராயக் கலவையில் 40% பாலி ஆர்கனோசிலோக் சேனைக் கலந்த குழைவணமாகும். நீர். வெப்ப எதிர்ப் புத் திறன் தேவைப்படும் இடங்களில் இவ்வகைக் குழைவணம் பயன்படும். இதன் உலர் வேகத்தை முடுக்க 6% எண் 64-B ஈய மாங்கனீஸ் லினோலிட் குழைவணத்தில் கலப்பர். எண் K - 57 குழைவணம். இதுவும் ஒரு சிலிக்கான் குழைவணமே. இது டொலுவீனில் பாலி ஆர்கனோ சிலோக்சோனைக் கலந்து செய்யப்பட்டது. வெப்ப எதிர்ப்புத்திறன், நல்ல மின் காப்புத் திறம் உடையது. சிறந்த பிணைப்புத் திறனும் அகஊட்டப் பண்பும் மிக்கது. 180°C இல் இயங்கும். 250°C -300°C வரை சில வேளைகளில் மட்டும் இயங்கும் மின்பொறிகளில் இது பயன்படும். இது இயக்க வெப்பநிலையை விட 50°C முதல் 60°C வரை கூடுதலான வெப்பநிலை யில் தயாரிக்கப்படுகிறது. எண் - 92 C கனிமப் படலம். இது மின் வில்லுக்கு நல்ல எதிர்ப்புத்திறன் தரும். இது சாம்பல் நிறமுள்ள, எண்ணெய்க் கிளிப்புதால் அடியால் அமைந்த குழைவணம். கனிம எண்ணெய்ச் (mineral oil) செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் திறன் தரும். இது. நிலையான அல்லது இயங்கும் பொறிகளில் இயக்கம் தாங்கும் வலிய படலம் தேவைப்படும் இடங் களில் பயன்படுகிறது. 110°C வெப்பநிலையில்