உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர்வூட்டல்‌ சுழற்சி 115

உள்ள பொருளில் இருந்து நீக்குவதே குளிர்வூட்டும் பொருளின் தேவையாகும். நீக்கப்பட்ட வெப்பத் திற்கும் செலவிடப்பட்ட செயலுக்கும் விகிதமே குளிர்வூட்டுஞ்சுழற்சியின் செயல்திறன் எனப்படுகிறது. படம் இல் எதிர்த் திருப்பு முறைக் கார்னாட் சுழற்சி குறிக்கப்பட்டுள்ளது. நிலை 1 இலிருந்து தொடங்கி, சூடான பொருளின் வெப்பநிலையாகிய TH இலிருக்கும் குளிர்வூட்டும் பொருளின் நிகழ்வுகள் கீழ்க்காணும் வரிசையில் நிகழ்கின்றன. 2 Te 4 குளிர்வூட்டல் சுழற்சி 115 ஆகும். 1-2-3-4 என்னும் பரப்பளவினால் குறிக்கப் படும் QH - Qc என்பதே இச்சுழற்சிக்கு வெளியி லிருந்து ஊட்டப்படவேண்டிய திறனாகும். விரி வடையும் எந்திரம் மற்றும் காற்றழுத்திப் போன்ற வற்றின் தேவையால் எதிர்த் திருப்பு முறைக் கார் னாட் சுழற்சி நடைமுறையில் இயலாததாகிவிடு கிறது. அதனால் நடைமுறையில் பயன்படும் பல் சுழற்சிகளை ஒப்பிடுவதற்கு ஒரு சிறந்த முன்மாதிரி யாகப் பயன்படுகிறது. எதிர்த்திருப்பு முறைக் கார்னாட் சுழற்சியில் சில மாற்றங்கள், விரிவடையும் எந்திரத்திற்குப் பதிலாக விரிவடையும் கட்டுப்பாட்டிதழைப் (valve) பயன்படுத்தலாம். இதன் மூலம் கருவியின் அமைப்பு மிகவும் எளிதாக்கப்படுகிறது. ஆவி அழுத்தக் குளிர்வூட்டல் சுழற்சி படம் 2 இல் குறிக்கப்பட் டுள்ளது. இது எதிர்த் திருப்பு ரான்கைன் சுழற்சி யாகும். 2. b 2 2. படம் 1. எதிர்த் திருப்புமுறைக் கார்னாட் சுழற்சி அக வெப்பும் மாறாது விரிவடைதல். 1-2 என்னும் பாதை வழியே குளிர்வூட்டும் பொருள் குளிர்ந்த பொருளின் வெப்பநிலையாகிய T. ஐ அடைதல். வெப்பம் மாறாது விரிவடைதல். T.வெப்ப நிலையில் 2.3 என்னும் பாதை வழியே குளிர்ந்த பொருள் குளிர்வூட்டும் பொருளிடம் தன் வெப் பத்தை இழத்தல். இழக்கப்படும் வெப்பம் 2-3-b-a எனும் பரப்பளவில் குறிக்கப்படும் Qஆகும். அக வெப்பம் மாறா, அழுத்தம் ஏற்றல். 3-4 என்னும் பாதை வழியே குளிர்வூட்டும் பொருள் சூடான பொருளின் வெப்பநிலையாகிய TH ஐ Hஐ அடைதல். வெப்ப வெப்பம் மாறாது, அழுத்தம் ஏற்றல். நிலையில் 4-1 என்னும் பாதை வழியே சூடான பொருள் குளிர்வூட்டும் பொருளிடமிருந்து வெப்பத் தைப் பெறுகிறது. ஏற்கப்படும் வெப்பத்தின் அளவு 1-4-b-a எனும் பரப்பளவினால் குறிக்கப்படும் OH அ. க. 9 8அ a b படம் 2. ஆவி அழுத்தக் குளிர்வூட்டச் சுழற்சி இன்னுமொரு மாற்றத்தில் படம் 2 இல் e-d என்னும் ஈரமான அழுத்தத்திற்குப் பதிலாக 3-4 என்னும் பாதை வழியே ஈரமற்ற அழுத்தம் உரு வாக்கப்படுகிறது. இதனால் நிலை 4 மின கைவெப்பப் பகுதிக்கு மாற்றப்படுகிறது. செயல் பாட்டை எளிமையாக்குவதாலும் எளிதில் கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதாலும் இவ்வகை ஈரமற்ற அழுத்தம் கொண்ட சுழற்சிகளே பெரிதும் பயன்படுகின்றன. எதிர்த் திருப்பு முறைப் பிரேட்டன் சுழற்சி, தற் போதைய ஆற்றல்மிகு குளிர்வூட்டும் பொருள் களெல்லாம் உருவாக்கப்படுதற்கு முன்பு காற்றையே குளிர்வூட்டும் பொருளாகப் பயன்படுத்திய குளிர் வூட்டிகள் எதிர்த்திருப்பு முறைப் பிரேட்டன் சுழற்சி யின் அடிப்படையிலேயே இயங்கின. இச்சுழற்சியின் அமைப்பைப் படம் 3 இல் காணலாம்.