உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர்வூட்டி 117

பனிக்கட்டி தயாரிக்கப்பட்டது என்று பொருள் அன்று. உருவாக்கப்படும் பனிக்கட்டியின் எடையளவிற்கும் கருவிகளை மதிப்பீடு செய்வதற்கும் தொடர்பு எதுவு மில்லை.குளிர்பதனக் கருவியில் உள்ள ஆவியாக்கியின் (evaporator) வெப்ப உட்கவர் திறனே ஒப்பிடுவதற்கு உரியது. பிரிட்டிஷ் அலகு முறை 1டன் குனிர்வூட்டல் = = 144 × 3,000 Btu 24 L GOOD! 144×2,000 24 X 60 = 100 BTU/நிமிடத்திற்கு மெட்ரிக் முறை 1டன் குளிர்வூட்டல் = 72,000 கி.கலோரி/ 24 மணிக்கு 3,000 கி.கலோரி/1மணி குளிர்வூட்டி 117 வாகனப் பெட்டியின் உள்ளமைப்பு, குளிர்சாதனம் பெட்டியைப் போன்று உறையும் வெப்பநிலையைக். கொண்டிருக்கும். 1.6° வெப்பம் 7. 2. Cக்கும் சற்று அதிக வெப்பநிலை கொண்ட பெட்டிகளில் சுமார் 4 அங்குலத்திற்கு கடத்தாப் பலகைகள் பொருத்தப்பட்டி ருக்கும். மிகக் குறைந்த வெப்பநிலையில், அதாவது 18°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு அதன் பெட்டி களில் சுமார் 6 அங்குல வெப்பம் கடத்தாப் பலகை கள் பொருத்தப்பட்டிருக்கும். எந்திரவியல் குளிரூட் முறைகளைக் கொண்டோ நீர்ப்பனிக்கட்டி, பனிக்கட்டி, நைட்ரஜன் அல்லது கார்பன் டைஆக்சைடு, நீராக்கப்பட்ட வளிமங்கள் போன்ற வை கொண்டோ குளிரூட்டலாம். உப்புக் கரைசல் கொண்டு நிரப்பப்பட்ட தாங்கு பலகைகள் இரவில் மையக் குளிரூட்டு நிலையத்தில் குளிரூட்டப்பட்டு, பிறகு பொருத்தப்படுகின்றன. இதுபோலவே குளிர் காலத்தில் சற்றே வெப்பப்படுத்துவதற்கும் வழிமுறை கள் செய்யப்பட்டிருக்கும். டல் உலர் கே.ஆர். கோவிந்தன் 50 கி.கலோரி{ நிமிடத்திற்கு எனவே, ஒரு நிமிடத்தில் 50 கி. கலோரி வெப்பம் குளிர்வூட்டி உட்கவரப்படும் திறனே 'ஒரு டன் குளிர்வூட்டல் ஆகும். சுற்றுச் S. 1 அலகு முறை 1டன் குளிர்வூட்டல் 210 கி.ஜூல் (K])/! நிமிடம் அல்லது 3.5 கி.வாட் (KW) கே.ஆர். கோவிந்தன் குளிரூட்டல் பெட்டி வாகனங் இது ஒரு குளிர் சாதனப் பெட்டியைப் போன்றது. வீட்டில் வைப்பதற்கு ஏற்றவகையில் குளிர்சாதனப் பெட்டி அடக்கமுள்ளதாகவும், ஓர் இடத்தில் நிலை யாக வைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். ஆனால், குளிரூட்டல் பெட்டி (refrigerated truck) ஒரு வாகனத்தின் தட்டைப் போன்றோ களுடன் இணைந்து இழுத்துச் செல்லப்படும் துணைப் பகுதி போன்றோ இருக்கும். குறைந்த நிலையில் வைக்க வேண்டிய காய்கறி போன்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்கு, இப் பெட்டி போன்ற வாகனம் தேவைப்படும். இவ் வெப்ப சூழலிலிருந்து பாதுகாக்கப்பட்ட குளிர் விக்கப்பட்ட பெட்டி குளிர்வூட்டி (refrigerator) எனப் படுகிறது. இவற்றில் சில, ஆள் நுழையுமளவு பெரிய வாகவும் இருப்பதுண்டு. எந்திரவியல் முறைப்படியோ வளிமம், நீர், உப்புக்கரைசல் போன்ற ஏதேனும் ஒன்றின் சுழற்சி மூலமாகவோ குளிர்வூட்டல் நிகழ்த்தப்படலாம். இதன் உள்ளே பதப்படுத்தப் படுகிற பொருள்களின் தேவைக்கு ஏற்ப 13° −18°C வரை அல்லது அதற்கும் குறைந்த வெப்பநிலை களையும் நிலைநிறுத்த முடியும். சாதாரணமாக வீடுகளில் பயன்படும் குளிர் வூட்டிகள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங் களிலும் வெவ்வேறு அளவுகளிலும் கிடைக்கின்றன. உறை நிலைக்கு மேல், உறைநிலைக்குக் கீழ் உறைய வைக்கும் தட்டுகள் என்று பல்வேறு பகுதிகள் இவற்றில் உள்ளன. அனைத்துப் பகுதிகளும் ஏதேனும் ஓர் உலோகத்தால் செய்யப்பட்டு 2-3.5 அங்குலம் வரை பருமனுள்ள பாதுகாப்புப் பகுதியுடன் ணைக்கப்பட்டிருக்கின்றன. குளிர்வூட்டும் பகுதி மின்னோடி மூலம் இயக்கப் படுகிறது. எரிவளிமங்களின் வெப்ப ஆற்றலால் தூண்டப்பட்டுச் செயலாற்றும் குளிர்வூட்டும் பகுதி களும் நடைமுறையில் உள்ளன. இவ்வாறு தொழிற் சாலைகளிலேயே வடிவமைக்கப்பட்ட குளிர்வூட்டிகள்