142 குளோரிட்டாய்டு
142 குளோரிட்டாய்டு SO,N(CI)Na,3H,O HC - ளோரமின்-T --SO,--N(CI)Na குளோரமின்-B . குளோரமின் -T இல் 24-25% குளோரின் இருப் பும், குளோரமின் - B இல் 29.5% குளோரின் இருப் பும் உள்ளன. இரண்டும் நீரில் கரையவல்லவை. ஆனால் கரிமச் சேர்மங்களில் கரையா. இரண்டும் சுமார் 170°C வரை சிதைவுறா வை பால்பண்ணை களில் தொற்றுநீக்கிகளாகப் பயனாகின்றன. பாரா- டொலுவீன் சல்ஃபோனமைடு அல்லது பென்சீன் சல்ஃபோனமைடை, சோடியம் ஹைப்போகுளோரைட் டுடன் வினையுறுத்தி, குளோரமின் -T மற்றும் ளோரமின் B ஐத் தயாரிக்கலாம். ஹாலசோன் (டை ளோரமின் -B) 48.52% குளோரினை அளிக்க வல்லது; 195°C வரை நிலையானது. காண்க: சூரிம கந்தகச் சேர்மங்கள். மே. ரா. பாலசுப்பிரமணியன் அடுத்துக் குளோரின் (chlorine) அமைந்துள்ளது. இது பச்சை கலந்த மஞ்சள் நிற வளிமம். இதன் குறியீடு Cl; அணு எண் 17; அணு நிறை 35.45. ஹாலோஜன் தனிமங்களில் ஃபுளுரினுக்கு அடுத்து மிகுதியாக வினைபுரியும் திறன் கொண்டது குளோரின் ஆகும். எனவே இயற்கையில் இது தனித்த நிலையில் காணப்படுவதில்லை. ஆனால் எரிமலை வெடிப்பதால் உண்டாகும் உயர் வெப்பச் சூழ் நிலையில் தனித்த நிலையில் வளிமமாக வெளியேறு கிறது. புவியின் மேல்தோட்டில் ஏறக்குறைய 0.045% அளவு குளோரின் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இது உலோகங்கள், அலோகங்கள், கரிமச் சேர்மங்கள் ஆகியவற்றுடன் வினைபுரிந்து மிகுதியான பெறுதிகளைக் கொடுக்கிறது. குளோரினையும் அதன் அமிலமான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும், 13ஆம் நூற்றாண்டிலேயே மக்கள் அறிந்திருந்தனர். 1810 இல் ஹம்ஃட்ரி டேவி என்பார் இதனைக் கண்டுபிடித்தார். ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே இதனைப் பெருமளவில் பயன்படுத்தும் நிலை வந்தது. இருபதாம் நூற்றாண் டில் தொழிலகங்களில் குளோரின் பயன்படும் அளவைக் கொண்டு அவற்றின் வளர்ச்சியைக் கணக் கிடும் அளவிற்கு இதன் பயன்கள் பல்கிப் பெருகின. வெப்பநிலை F -50 0 50 -150 150 250 குளோரிட்டாய்டு இக்கனிமம் எளிதில் நொறுங்கக்கூடிய அபிரகம் வகையைச் சார்ந்தது ஆகும். அபிரகம், குளோரைட் போல் தோன்றும். இதன் கனிமப்பிளவு, அடியிணை வடிவப் பக்கத்தில் தெளிவாகக் காணப் படும். இதன் வேதியல் சேர்க்கை [Fe II Mg] [Al, Fe III I) (Si,Al)0;(OH),. இக்கனிமம் ஒற்றைச் சரிவுத் தொகுதியையும், முச்சரிவுத் தொகுதியையும் கொண்டு மாற்று உருவமாசுக் காணப்படும். இது தகடு, ஏடு போல் காணப்படும். இதன் நிறம் பழுப்பு முதல் பச்சை நிறம் வரை இருக்கும். இதன் கடினத் தன்மை 6.5; அடர்த்தி 3.5. இக்கனிமத்துள் குவார்ட்ஸ், மேக்னடைட் உட்புகுந்திருக்கும். குளோரிட்டாய்டு (chloritoid) உருமாறிய பாறைகளில் உள்ள கனிமம் ஆகும். இது பொதுவாக ஃபில்லைட் (phyllite), குவார்ட் சைட்டுப் பாறையில் காணப்படும். ந. சந்திரசேகர் நூலோதி.L. G. Berry & B, Mason, Mineralogy. Second Edition, CBS Publishers and Distributors, Delhi, 1985. குளோரின் தனிம வரிசை அட்டவணையில் ஹாலோஜன் தொகுதியான VIIA தொகுதியில் ஃபுளுரினை ஆவியழுத்தம், kPa 1000 500 200- 100- 50 20 10 5 2 1 1000 4500 200 +100 450 -20 10 5 T -80-40 0 40 80 120 160 வெப்பநிலை °C 2 1.0 0. 5 0.2 படம் 1. நீர்மக் குளோரினின் ஆவியழுத்தம் ஆவியழுத்தம் psi பல புதுப்புதுக் குளோரின் சேர்மங்களின் கண்டு பிடிப்புகளால் குளோரின் தேவை மிகமிக இன்றியமை யாத்தாக உணரப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் காகித ஆலைகளில் தயாரிக்கப்பட்ட குளோரினில் சுமார் 10% மட்டுமே வேதிப்பொருள்கள்