குறுக்கீட்டு விளைவு அளவியும் குறுக்கீட்டு அளவியலும் 181
மூல விண்பொருளின் உருத்தோற்றத்தில் இதன் குறுக் கீட்டுப் பட்டைகள் கடக்கும். முதலாவதிலிருந்து கோணத் தொலைவு சற்றே வேறுபட்ட அடுத்த வரிகள் கிடைக்கும். ஒரு விண்பொருளில் இருந்தும் இவ்வாறான களில் ஒரு தொகுதியின் பிறங்கு வரிகள் தொகுதியின் இருள் வரிகளுடன் பொருந்தும். தற் கோணத்தில் குறித்த மதிப்பு மறு a போதைய கோணம் &= 2d' d - துளை இடைத் தொலைவு: 1- இரு மூலங்களுள் ஒன்றின் வலிமை மிக்க அலை நீளம். வரிகள் மறையும் வரை. யிடைத் தொலைவு d-ஐச் சரி செய்து விண்பொருள் களின் இடைத் தொலைவை அளக்கலாம். துளை விண்மீன் போன்ற வான்பொருளில் இருந்து வரும் கதிர்களின் இடைத்தொலைவு D யை (படம் 11) மாற்றுவதற்கு ஏற்ற நகர்த்த இயலும் ஆடிகள் M,M,, நிலையான ஆடிகள்M, M, யின் குறுக்கீட்டு விளைவு அளவியும் குறுக்கீட்டு அளவியலும் மூலம் தொலைநோக்கிப் பொருளருகியின் மேல் பொருத்தப்பட்ட இரு துளைகள் வழியே சென்று தொலை நோக்கியை அடைந்து, குவிதளத்தில் குவி கின்றன. D சிறிதாக இருக்கும்போது, உருத்தோற்றத் தைக் குறுக்கீட்டு வரிகள் கடக்கின்றன. ஒளிமூலம் (விண்மீன்) தக்க அகலம் (விட்டம்) உடையதாயின், D யை அதிகரிக்கும்போது இவ்வரிகள் மங்கி மறைந்து விடுகின்றன. வரிகள் மறைய, விண்மீன் போன்ற வட்டு மூலம் தாங்கும் கோணம் 1.22 1/D. இதிலிருந்து விண்மீன் விட்டத்தை அறியலாம். இணக்கக் குறுக்கீட்டு விளைவு அளவி. ஒளி அலைக் கட்டத்தை ஒளிப்புலச் செறிவுடன் இணக்கப் பயன்படுத்தும் ஹன்பரி பிரவுன் ட்விஸ் விளைவு 1956 இல் நிறுவப்பட்டது. வெவ்வேறிடத்தில் உள்ள பர வளைய எதிரொளிப்பான்கள் ஒளி பெருக்கி அமைப் பில் குவிக்கும் கதிர்களின் வெளிப்பாடு. மின்னியல் பரவளைய விண்மீனிலிருந்து வரும் படுகதிர் மிகுப்பு9 தொகுப்பி பேருக்) பரவளைய ஆடி மிகுப்பி மிகுப்பி படம் 12. நெடுந்தொலைவு இணைப்புற்ற இணக்கக் குறுக்கீட்டு விளைவு அளவியின் ஒளிமின் காணியும் மின்னியல் சுற்றமைப்பும்