கூம்பு 273
mby 273 தன்மைகள் சிலவும் உண்டு. அவை அறிவியலிலும், தொழில் நுட்பவியலிலும், வானியலிலும் பல இடங் களில் பயன்படுகின்றன. தி. வீரராஜன் எனப்படும்.V உச்சி என்றும், C அடிவளைவரை என்றும் குறிப்பிடப்படும். அடிவளைவரை வட்ட மாக இருப்பின், அது வட்டக்கூம்பு எனப்படும். உச்சிப் புள்ளியில் இருந்து அடிவளைவரை செங்குத் தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு அல்லது கூம்பு ஒரு நகரும் நேர்கோடு உருவாக்கும் பரப்பு, வரை பரப்பு எனப்படும். காட்டாக, ஒரு நிலைத்த வளைவை வெட்டுமாறு நகரும் ஒரு கோடு, ஒரு கூம்பை உருவாக்குகிறது. இங்கு நிலைத்த புள்ளி கூம்பின் உச்சி (vertex) என்றும் நிலைத்த கூம்பின் தோற்றுவிக்கும் வளைவு என்றும் வழங்கப் படுகின்றன. வளைவு X 0 Z Y படம் 2.கூம்பு படம் 1. இருபடிவரைமேற்பரப்பு இருபடிவரை மேற்பரப்பு . X Y தளத்தில் அமைந்த வளைவரை C யில் உள்ள அனைத்துப் புள்ளி களுடன் தளத்தில் அமையாத V என்ற ஒரு நிலைப் புள்ளியை நேர்கோடுகளால் ணைக்க உண்டாகும் அமைப்பு இருபடிவரை மேற்பரப்பு எனப்படும். கூம்பு. V என்ற ஒரு நிலைப்புள்ளியுடன் மூடிய வளைவரை C ஐ இணைக்கும் அனைத்து நேர்கோடு களின் சேர்க்கையை உருவாக்கும் பரப்பு, கூம்பு அ. க. 9-18 படம் 3. வட்டக் கூம்பு அடிவளைவரை ஒரு குத்துயரம் ஆகும். இக்கோடு வட்டத்தின் மையம் வழியே செல்லுமானால் கூம்பு நேர் வட்டக்கூம்பு எனப்படும். எனப்படும். இதனையே, செங்கோண முக்கோணத்தில், கோணத்தை அடக்கி யுள்ள பக்கங்களில் ஒரு பக்கத்தை ஆயமாகக் கொண்டு தோற்றுவிக்கின்ற பேற்பரப்பு நேர்வட்டக் கூம்பு எனவும் வரையறுக்கலாம். மேலும் நிலைத்த கோட்டுக்கும் சுழலும் கோட்டுக்கும் இடையிலுள்ள