உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 கேட்டகாலமைன்கள்‌

336 கேட்டகாலமைன்கள் கேட்டகாலமைன்கள் உணர்வுக்கு வாராமலே இயங்கும் நரம்பு மண்டலத் தைத் தானியங்கி நரம்பு மண்டலம் (autonomic இயக்கம், nervous system) என்று கூறலாம். இதய மூச்சியக்கம், செரிமான இயக்கம் முதலியன நரம்பு மண்டலம் வழியாகவே செயல்படுகின்றன. நரம்பு மண்டலம் என்றும், என்றும் இதைப் பரிவு துணைப்பரிவு நரம்பு மண்டலம் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இந்நரம்புகள் வழியாக உருவாகும் வேதியியல் பொருள்களான அட்ரினலின், அசெட்டைல்கோலின் கொண்டு, இவற்றை முறையே அட்ரினர்ஜிக் என்றும், கோலினர்ஜிக் என்றும் கூறுவர். இவற்றுள் அட்ரினலினைச் சார்ந்த வேதியியல் பொருள்கள் கேட்டகாலமைன்கள் (catecholamines) எனப்படும். OH இவற்றுள் முக்கியமாசு அட்ரினலின், நார் அட்ரி னலின் என்னும் இரு கேட்டகாலமைன்களும் அட்ரினல் சுரப்பியின் அகணியிலும் (adrenal medulla) பரிவு நரம்பு மண்டலத்திலும் இயல்பாக உண்டாகின்றன. பல கேட்டகாலமைன்களைச் செயற்கை முறையிலும் தயார் செய்யலாம். இயக்கம். இவை தானியங்கித் தசைகள் பல வற்றையும், செரிமானச் சுரப்பிகளையும், வியர்வைச் சுரப்பி போன்ற சுரப்பிகளையும் தூண்டச் செய் கின்றன. இவ்வாறு தூண்டப்படும் பொருள்களை ஆல்ஃபா ஏற்பிகள் (s - receptors) எனவும், பீட்டா ஏற்பிகள் (8-receptors) எனவும் இரு பெரும் கூறு களாகப் பிரிக்கலாம். இவற்றை முறையே a', a'. எனவும் b.b' எனவும் சிறு பிரிவுகளாகக் லாம். OH காண -OH COMT கேட்டகால் 0 மெத்தில் -டிராக்ஸ்பரேன் VMA 3 மெதாக்சி 4 டைறட்ராக்கி எப்பி நெஃப்ரின் CHOH I CH₂ மெண்டலிக் அமிலம் NH MPHG - மெதாக்சி ஃபிளனல் கிளைக்கால் I. CH₂ OH MAO மோனோ அமீன் ஆக்சிடேஸ் COMT. OH நார் எப்பி நெஃப்ரின் CHOH CH₂ I NH2 COMT OH 0-CH3 நார் மெட்டா நெஃப்ரின் CHOH CH2 நார் எப்பி நெஃப்ரின் NH₂ MAO CHOH மெட்டா நெஃப்ரின் | CH2 1 NHCH3 MAO OH OH OCH3 0-CH3 நார் மெட்டா நெஃப்ரின் COOH CHOH CHOH மெட்டா நெஃப்ரி எப்பி நெஃப்ரின் CH₂OH VMA MHPG