கை பணி செய்ய உதவும் முக்கிய உறுப்பாகிய கை மடங்கி நீட்டக்கூடிய ஐந்து விரல்களைக் கொண்டது. உள்ளங்கையில் உள்ள தோல் முரடாக இருந்தாலும் தொட்டு உணர முடியும். இதில் உள்ள எளிதில் மடங்கக்கூடிய ரேகையின் தன்மையால் கை பல நுண் வேலைகளைச் செய்ய முடிகிறது. வியர்வைச் சுரப்பி கள் நிறைந்து காணப்படும் இத்தோலில் முடி வளர் வதில்லை. புறங்கையில் உள்ள தோல், பிற இடங் களைப் போல் கிள்ளக்கூடியதாகக் காணப்படும். இதனால் தோலடியில் நீர் சேரும்போது அதிக வீக்கம் தோன்றும். விரல்களோடு முன்கை, புறங்கைத் தசைகள் ணைக்கப்பட்டு, விரல்களை மடக்கவும் நீட்டவும் உதவுகின்றன.கையில் உள்ள சிறுதசைகள், விரல்கள் நுண்ணிய பணிகளாகிய எழுதுதுை, வரைவது கை குறைவு தமனி, சிரைகளில் ஏற்படும் நோய்களைப் பொறுத்தும். பாதிக்கப்பட்ட இடத்தைப் பொறுத்தும் கைகளில் இசிவு மற்றும் வலியை உண்டாக்கும். சிரைகள் தடைப்பட்டால் கை முழுதும் விங்கி ஈரப் பசையுடன் நலிவு தோன்றும், தமனி தடைப்பட்டால் உலர்ந்த நலிவு (dry gangrene) தோன்றும். கைகளைப் பாதிக்கும் நோய்களில் சில ரெய் னாய்டுநோய், ரெய்னாய்டு கூட்டியம், அதிர்வுப் பணிகளால் உண்டாகும் புன்கலன் இசிவு நோய்கள், காரை அடித்தமனி அக்சில்வரி தமனி, மார்புப் பகுதி யிலிருந்து வெளிவரும் பகுதிகள் அடங்கும். முழுமை உருவாகிய கழுத்து விலா எலும்பால் அழுத்தப்பட்டு இரத்தச் சுற்றோட்டம் பாதிக்கப் படும். தமனியில் உன்றபடிம் அடைப்பு நோய். ஸ்கேலினஸ் அன்டிகஸ் கூட்டியம் (scalenus syndrome ) ஆகியவை யாக பாதிக்கும் நோய்களாகும். கைவிரல்களின் போன்ற பணிகளுக்கு உதவுகின்றன. அமைப்பு எழுதுகோல் போன்ற பொருள்களைப் பற்றவும் மண்வெட்டிபோன்ற கருவிகளைப் பிடிக் கவும்வாய்ப்பாக அமைந்துள்ளது. கைவிரல்களில் உள்ள நகம் பல்வேறு நோயின் தன்மைகளை அறிய உதவுவதுடன், மஞ்சள் காமாலை, இரத்தச்சோகை போன்ற நோய்களை எளிதில் அறியவும் உதவுகிறது. சை அறுவை மருத்துவம் ஒரு தனிக்கலையாக வளர்ந் திருப்பதிலிருந்து கையின் இன்றியமையாமை விளங்கு கிறது. மா.ஜெ.ஃபிரடெரிக் ஜோசப் நூலோதி Peter L. William's & Rager warrick, Grays Anatomy, 3éth Edition, Churchi) Livingstone, New York. 1980 கை இரத்தச் சுற்றோட்டக் குறைபாடு இரத்தச் சுற்றோட்ட குறைவு, கைகளில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. இச்சுற்றோட்டச் அ. சு. 9-25 அ அடைப்பு தமனியில் உண்டாவதாலும் நோயால் auticus கைகளைப் பெரிதும் பாதிக்கப்பட்ட உருட்டிமட் காரை அடித்தமனி இரத்தக் குடா வால்வுகள் பாதிக்கப்பட்ட இதயத்திலிருந்து வரும் தக்கையினாலும் (embolus) சர்க்கரை நோயில் வரும் அழற்சியா, யாலும் கைகளுக்கு வரும் இரத்த அளவு குறையும். அரிதாக கைகளில் ஊசி மூலம் சிரைவழியாக ஏற்றவேண்டிய மருந்துகள் தயோபென்டோன். நார் அட்ரினலின் ஆகும். வை தமனியில் ஏற்றப்பட்டால், தமனியில் இசிவு தோன்றி இரத்த ஓட்டம் தடைப்பட்டு நலிவுடன் அழுகியும் போக லாம். புற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நிலைப் புற்றுகளால் அடைப்பட்ட புன்கலன்கள், தொற்றி னால் பாதிக்கப்பட்ட புன்கலன்கள் இரத்த ஓட்டத் தைக் குறைக்கும். விபத்துக் காயங்களில் கைகளின் தமனி மற்றும் சிரை கிழிபடுவதாலும், முறிந்த எலும்பு குத்துல
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/407
Appearance