உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 கொடுங்கை

438 கொடுங்கை திலும் கலப்பதற்கு இவ்வகைச்சேர்மங்களே ஏற்றவை. உணவின் நறுமணம், நிறம், நிலைத்தன்மை ஆகியன கெடாமல் பாதுகாத்தல், உலோகவியலில் மின்முலாம் பூசுவதற்கான கரைசல்களில் மாசுப்பொருள்களைக் கட்டுப்படுத்துதல், பெராக்சைடினால் காகிதத்தையும் மரக்கூழையும் நிறநீக்கம் செய்யும் முறையை மேம் படுத்துதல், ரப்பர், நெகிழி (plastic) ஆகியவற்றின் தயாரிப்பில் பல்லுறுப்பாக்கல் விளையை ஊக்கு வித்தல் ஆகியன குறிப்பிடத்தக்க பயன்களாகும். கொடுங்கை மே. ரா. பாலசுப்பிரமணியன் கட்டக உறுப்புகளில் விட்டங்கள் முக்கியமானதொரு வகை எனலாம். இவற்றுள் ஒன்றே கொடுங்கை (canti- lever) அல்லது துருத்து விட்டம் ஆகும். விட்டங்களின் வகைப்பாடு அவை தாங்கப்படும் தன்மையைப் பொறுத்தே அமைகிறது. கொடுங்கையின் தாங்கல் படம் 1-இல் அமைப்பு, காட்டப்பட்டுள்ளது. விட்டத்தின் ஒரு முனையில் எவ்விதமான தாங்கியும் இல்லை. மறுமுனையோ இறுகப் பற்றிய அல்லது பிணைப்பாகத் தாங்சுப்படுகிறது. சமநி தாங்கி தாங்கியின் முதற்பயன் விட்டத்தை உறுதிச் லையில் இருத்துவதேயாகும். அதாவது கிடை, உயரத் திசைகளில் இடப்பெயர்ச்சியையும், சுழற் சியையும் ஓர் இடத்திலாவது முழுமையாகத் தடை செய்தல் வேண்டும். கொடுங்கையின் பற்றுத் தாங்கி (fixed support) இம்மூவகைத் தடைகளையும் தாங்கும் முனையில் ஊட்டுவதன் மூலம் விட்டத்திற்கு உறுதிச் சமனிலையை அளிக்கிறது. தாங்கியின் செயல் பாட்டைக் கணிதமொழியில் உரைத்தல், விட்டத்தின் ஆய்வில் பயன்படும் முக்கிய கூறாவதைக் காணலாம். dv படம் 1 (ஆ) இல் குறிப்பிட்டவாறு விட்டத்தின் நீள வாக்கு அச்சை X திசையிலும், அதற்குச் செங்குத் தான சுமைகள் செயல்படும் திசையை y திசையிலும், இத்திசைகளின் இடப்பெயர்ச்சிகளை முறையே U.v எனவும் கொண்டால், தாங்கப்படும் முனையில் பெயர்ச்சிகள் பevs0 என அமையும்போது விட்டத் தின் சரிவு 20 ஆகும். அதாவது தாங்கப்படும் முனையில் எத்திசையிலும் இடப்பெயர்ச்சி '0' எனவும் விட்டச் சுழற்சி '0' எனவும் இருக்குமாறு தடை களைத் தாங்கி ஊட்டுகிறது. மறுமுனையில் (தொங்கு டப்பெயர்ச்சிகளின் தன்மையை முனை - free end) =0 என்னும் கணித அளவீடு d'y = 0, dx2 dx = div dx³ களைக் கொண்டு குறிப்பிடுவர். இவை முறையே அம்முனையில் வளைதிறன், துணிப்புவிசை இவற்றின் பூஜ்ய (0) நிலையைக் குறிப்பிடுவனவாம். கொடுங்கைகளில் மற்றவகை (எளிமை தாங்கி பற்றுத் தாங்கி y dy dx S கொடுங்கை விட்ட (அ) தொங்குமுனை (2) dzy d3V dx dx³ படம் 1.கொடுங்கை X