28 குவாண்டம் கோட்பாடு (வெப்பக் கொள்ளளவு)
28 குவாண்டம் கோட்பாடு (வெப்பக்கொள்ளளவு) நெட்டலையாகவும், குறுக்கலையாகவும் இருக்கும். எனவே ஒரு மோல் நிறை, பருமனுள்ள திண்மப் பொருளில் உள்ள மொத்த நிலைத்த அலைகளின் எண்ணிக்கையான N(7)d> 4nV [ √} + 3 ] > 9N 13 J 日 N(v)dr hyl >³d> 7m S hojkT e -1 நேர் hy X = எனவும், kT டால், குறுக்கலைகள், ஒலி ஊடுருவுந் திசைக்கு குத்தாக, இரு தன்னிச்சையான ஒன்றுக்கொன்று செங்குத்தான திசைகளில் அமைந்துள்ள தளங்களில் முனைவாக்கப்படலாம் என்பதால் 2 ஆல் பெருக்கப் பட்டுள்ளது. சிக்கலைத் தவிர்க்க, திண்மப் பொருளில் அணுக்களின் அதிர்வால் ஏற்படும் அதிர்வுகளின் அதிர்வெண்ணின் உயர்வரம்பை yn எனக் கொள்ள லாம். அப்போது பூஜ்யம் முதல் 7m வரை நீண்ட அதிர்வெண் நெடுக்கை முழுதும் காணப்படும் நிலைத்த அலைகளின் எண்ணிக்கை S. N(7}dr எனினும் மொத்தத் தன்னிச்சை இயக்கப் படிகளின் எண்ணிக்கை 3N தான். எனவே dy 11m மே எனவும் கொண் T+ 9k { ØD/T dx என்று நிறுவலாம். இதில் 0D என்பது டீபை வெப்ப நிலை எனப்படும். இத்தொடர்பிலிருந்து திண்மப் பொருளின் வெப்பக் கொள்ளளவைக் கணக்கிட்டால் du Cy = 8 DI 4T³ 9k [-] 0 0D/T BD/T -1 Ym 3N N(y)do இதிலிருந்து 9N 4mV + து டீபை சமன்பாடு எனப்படும். உயர் வெப்பநிலை யில் இச் சமன்பாடு Cv = 3R என்றும், தாழ் வெப்ப நிலையில் 3 12 TR Cv T³ 77.94 x 3RX 5BD எனும் தொடர்பைப் பெறவாம். ஒரு நிலைத்த அலையின் சராசரி ஆற்றல் என்றும் தோராயப்படுத்தப்படும். இதை பை விதி என்பர்.80 திண்மப் பொருள்களின் தனிச்சிறப்புட் பண்பாகும். சில உலோகங்கள், கூட்டுப்பொருள்களின் வெப்பநிலைகள் அட்டவணையில் டீபை டுள்ளன. தரப்பட் 17 = hy hkT என அறியலாம். எனவே)' மற்றும் y+d; என்ற அதிர்வெண் நெடுக்கையில் உள்ள நிலைத்த அலை களின் ஆற்றல் பங்கு E(y) dy = N() dy எனவே ஒரு மோல் நிறையுள்ள திண்மப் பொருளின் மொத்த அக ஆற்றல் டீபை கூட்டுப்பொருள்கள் வெப்பநிலை கெல்வின் சோடியம் குளோரைடு 281 பொட்டாசியம் குளோரைடு 230 சில்வர் குளோரைடு 183 சில்வர் புரோமைடு 144 பொட்டாசியம் புரோமைடு 177