உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொந்தளிப்புப்‌ பாய்வு 471

கொந்தளிப்புப் பாய்வு 471 மேற்கூறப்பட்ட ஈறிலி அளவுடைய கொந்தளிப்பு களுக்கு, இயற்கையில் அடிக்கடி நடைபெறுகிற சூறைப்புயல் (tornade) என்னும் நிகழ்ச்சியே எடுத்துக் காட்டு ஆகும். அமெரிக்காவில் மேன்ஹாட்டன் அருகேயுள்ள கான்சாஸில் 1949 இல் உருவான சூறைப்புயலைக் மேற்காணும் படம் விளக்குகிறது. இந்த இயக்கத்தின்போது மையத்தில் மிகு வேகமும், மிகக் குறைந்த அழுத்தமும் இருக்கும். மையத்தில் வேகம் நொடிக்கு 135-170 மீ. வரை இருப்பதாகக் கண்டறியப்பட்டது. மையத்தில் அழுத்தம் 600-800 மில்லி பார் வரை இருக்கும். என். செல்லையா நூலோதி.D.S. Mathur, Mechanics, S. Chand & Company Ltd., Rajendra Ravindra Printers {Pvt) Ltd., Delhi, 1981. கொந்தளிப்புப் பாய்வு பாய்மத்தின் திசைவேகமும், அழுத்தமும் சீரற்ற முறையில் மாறக்கூடிய பாய்விற்குக் கொந்தளிப்பும் பாய்வு (turbulent flow) என்று பெயர். காற்று,ஆறு போன்ற இயற்கைப் பாய்வுகள் இதற்கு எடுத்துச்