கொலும்பைட்-டாண்டலைட் 507
3 வளர்மரபு. படிகங்கள் அச்சு வழியாகக் குட்டை யான பட்டகங்களாக அமையும். (010) பக்கத்தில் மெலிந்த தட்டை வடிவத்தையும் (படம் 1),(100) புறத்தில் கெட்டியான தட்டை வடிவத்தையும் உடையவை, திண்மங்களாகவும் வளரும்; கதிர்வீசும் தட்டையான படிகங்களாகவும் வளரும். இரட்டைப் படிகங்கள் (201) தளத்தில் வளர் கின்றன. ஒட்டிரட்டைப் படிகங்கள், உட்செருகல், தொடரிரட்டைப் படிகங்கள், கனிமப் பிரிவு (010) தெளிவானது.(100) குறைந்த தெளிவுடையது. உடை தளம்: மிதசங்கு முறிவான தளத்தையுடையது, உடையக்கூடியது. கடினத்தன்மை 5.20 (கொலும்பைட்டிலிருந்து 7.95 டாண்டலைட் வரை வேறுபடும்). நிறம், இரும்புக்கருமையிலிருந்து பழுப்புக் கருமை: மாங் கனோ டாண்டலைட் அடர் சிவப்பு நிறங்களைக் கொண்டது. கனிமப்பொடி, அடர் சிவப்பிலிருந்து கருமை நிறம் வரை வேறுபடும். ஒளி வீச்சு. மிதமான உலோக மிளிர்வு மிதமான பிசின் மிளிர்வுடையது. ஆசு மெல்லிய சீவல்கள் ஒளிபுகுவன. பாங்கனீஸ் அடக்கம் மிக, மிக இத்தன்மை மிகுதியாகிறது. ஒளி வியல்பில் டாண்டாலைட் கொலும்பைட் இருக்கலாம். 2.2 2.4: பெரிய கோணத்தையுடை யது. எதிரொளிப்பு, நடுத்தரமானது. வெளிறிய சாம் பல் நிறத்திலிருந்து லேசான பழுப்பு நிறம் வரை யுடையது. எதிரொளிப்பு வண்ணமாற்றம் காற்றிலும் எண்ணெயிலும் குறைந்து காணப்படும். பொதுவான அரிப்பு நீர்மங்களால் கனிமத்தில் அரிப்பு உருவங் களைத் தோற்றுவிக்க முடியாது. கடினத்தன்மையும் அடர்த்தியும் டாண்டால அடக்கம் மிக மிக உயரு கின்றன. கொலும்பைட், ஆல்பைட், மைக்ரோக் கிளைன், பெரில், இலெபிடோலைட், மஸ்கோவைட், ஸ்போடுமின், ஆம்பிலிகோலைட், அபடைட், மைக் ரோலைட், கசிட்டரைட் ஆகிய கனிமங்களுடன் கிரானைட்டுப் பெக்மடைட் பாறைகளில் கிடைக் கிறது. மேலும் வண்டல் படிவுகளிலும் செழித்துக் காணப்படுகிறது. கொலும்பைட்டின் பிற கனிமங்களாகத் தோடிட் என்ற யுரேனியக் கொலும்பைட் தபியோலைட் (Fe Mn) (Nb Ta), O 1, ஸ்தபியோ டாண்டலைட் [{SbO), (Ta, Nb), O.3, பிஸ்முத்தோ டாண்டலைட் (உகாண்டைட்) (BiO), (Ta,Nb); O ஆகிய கனிமங் கள் உள்ளன். $ பெரும் கொலும்பைட் அருகிய கனிமமாகப் பாலான கிரானைட்டுப் பெக்மடைட்டுகளில் உலகின் பலவிடங்களிலும் கிடைக்கிறது. கொலும்பைட் கொலும்பியத் (நியோபியத்) தனிமத்தின் உலோகக் கனிமமாகும். காங்கோவும் நைஜீரியாவும் இவ்வுலோ கத்தை உற்பத்தி செய்கின்றன. அந்நாடுகளில் சிதில F கொலும்பைட் -டாண்டலைட் 507 மடைந்த கிரானைட்டுப் பாறைகளிலிருந்து இக்கனி மம் பிரித்தெடுக்கப்படுகிறது. இரா. இராமசாமி நூலோதி.P. Ramdohr, The Ore Minerals and Their Intergrowths, Pergamon Press, Oxford, 1969. கொலும்பைட் -டாண்டலைட் குறைவாகவும் இவை இரும்பு மங்கனீஸ் ஆகியவற்றின் நியோபேட் டாண்டலேட் ((Fe, Mn)(Nb,Ta),O ] ஆகும். வேதி யியல் சேர்க்கையில் நியோபியம் பெருமளவிலும் டாண்டலம் குறை அளவிலும் உள்ளன. கொலும் பைட் (columbite) எனப்படும் டாண்டலம் மிகுதி யாகவும்,நியோபியம் உள்ளவை டாண்டலைட் (tantalite) எனப்படும். மேலும் மங்கனீசை விட இரும்பு மிகுதியாக இவற்றில் இருந்தால் இரும்பு- கொலும்பைட், இரும்பு-டாண்ட லைட் எனவும், மங்கனீஸ் மிகுந்துள்ளபோது மங்கன்- கொலும்பைட் மங்கன்-டாண்டலைட் எனவும் கூறப்படும். செவ்வகத் கொலும்பைட்- டாண்டலைட் தொகுதியைச் சேர்ந்தவை. இவற்றின் அணுக்கோப்பு. அடிப்படை (இயல்பு) வகையைச் சேரும். இவற்றின் ஓர் அணுக்கோப்பில் நான்கு கூட்டணுக்கள் உள்ளன. இவற்றின் அணு அமைப்பில் அணுக்களுக்கு இடையே யுள்ள தொலைவு முன்-பின்னாக (a. படிக அச்சு வாட்டத்தில்) 5.73 A ஆகவும், இடவலமாக (b- படிக அச்சு வாட்டத்தில்) 14.24 ஆகவும், கீழ் மேலாக (C -படிக அச்சு வாட்டத்தில்) 5.08 Å ஆகவும் இருக்கும். கொலும்பைட் டாண்டலைட் படிகங்கள் தட்டையாக உள்ளன. சில் பட்டகங்களாகவும் இருக்கும். இவை திண்மங்களாகவும், துகள்களாகவும் கெட்டியாகவும் இருக்கும். இவற்றின் (201) மீதான இரட்டுறல், பரவலாகக் காணப்படுகிறது. இரட்டுறல் அடைந்த (இரட்டைப்) படிகங்கள் இதயம் போன்ற வடிவில் இருக்கும். இக்கனிமத்தின் (203) அல்லது (501) மீதான இரட்டுறல் சிலசமயங்களில் காணப்படு கிறது. கொலும்பைட்-டாண்டலைட் கறுப்பு அல்லது சருகு நிறம் கலந்த கறுப்பு நிறமுடையவை. மங்கனீஸ் மிகுதியாக இருக்கும்போது சிவப்புக் கலந்த சருகு நிறத்துடன் காணப்படும். இக்கனிமத்தில் (010) கனிமப்பிளவு தெளிவாக இருக்கும்; (100) கனிமப்பிளவு சற்றுக் குறைவாக இருக்கும். இவை சீரற்ற முறிவு அல்லது குறைவளை முறிவு உடை யவை. இவை குறை- உலோக மிளிர்வு அல்லது குறை-பிசின் மிளிர்வுடன் காணப்படும். கடினத்