548 கோடிட்ட பரப்பு
548 கோடிட்ட பரப்பு இக்கலங்கரை விளக்கத்து உச்சியிலிருந்து தொலை நோக்கி வழியால் பறவைகளுள்ள இடங்களைக் கண்டறிய முடியும். இந்தப் புகலரணில் விருந்தினர்களும். பார்வை யாளர்களும் தங்குவதற்கு ஏற்ற பூநாரை இல்லம் எனப்படும் ஓய்வு விடுதி ஒன்று தமிழ்நாடு வனத்துறை யினரால் அமைக்கப்பட்டுள்ளது. இப்புகலரண் தஞ்சா வூர் மாவட்ட வனத்துறை அலுவலரின் மேற்பார்வை யில் நாகைக் கோட்ட வனவிலங்குப் பாதுகாவலரின் கண்காணிப்பில் பாதுகாக்கப்படுகிறது. இப்புகலரணில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடவும், வலசை போகும் பறவைகளின் பண்புகளைக் கண்டறிய இயற்கை வும் பம்பாய் வரலாற்றுக் ஓர் ஆய்வு மையத்தை இங்கு நிறுவியுள்ளனர். எல்லா புள்ளியில் சிதைவுறுவதால் (degenerates) இரண்டு உருவாக்கிகளும் இணையும்போது, இந்தப் புள்ளி உருவாக்கியின் மையப்புள்ளியாகும். வாக்கிகளின் மையப்புள்ளிகளின் நேர்கோடாகும். கோடீன் மார்ஃபீனைப் உரு மங்குவரை ஒரு பங்கஜம் கணேசன் போன்றே கோடீனும் இயற்கை யாகவே ஒப்பியத்தில் கிடைக்கிறது. இது கழகத்தினர் பீனாந் திரீன் வகையைச் சார்ந்த ஓர் அல்கலாய்டு ஆகும். மார்பீனைவிட, கோடீன் திறன் குறைந்தது. 10மி.கி. மார்பீனுக்குச் சமமானன் 120 மி.கி. கோடீனைத் தசை ஊசியாகக் கொடுத்தால் வலி நீங்கும். இப்புகலரணைத் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திரு வாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து மூலமும், மயிலாடுதுறை, திருவாரூரிலிருந்து புகைவண்டி மூலமும் சென்றடையலாம். இப்புகலர னில் உள்ள இராமர் பாதம் என்னும் இடம் இதிகாச காலத்தில் இராமன் பாதம் பட்ட புனித இடமாகக் கருதப்பட்டு இன்றும் வழிபடப்படுகிறது. கோவி. இராமசுவாமி நூலோதி. Seshadri, Wild life and wild life reserves in India, John Baker, London, 1984. துயிலூட்டும் தன்மை கொண்ட கோடீன், இரு மலையும் கட்டுப்படுத்துகிறது. மாத்திரையாக 60 மி.கி. வரை கொடுக்க நேரிடும். ஓப்பியம் அல்கலாய்டு களின் வேதி அமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. MeO. கோடிட்ட பரப்பு ஒரு நகரும் நேர்கோட்டால் உருவாக்கப்படும் பரப்பு, கோடிட்ட பரப்பு (ruled surface) எனப் படும். இந்நேர்கோட்டிற்கு நேர்கோட்டியக்க உரு வாக்கி (rectilinear generator) எனப்பெயர். இரு வெவ்வேறு உருவாக்கித் தொகுதிகளால் இரட்டைக் கோடிட்ட பரப்புகளையும் உருவாக்கலாம். இருபடி மேற்பரப்புகள் (quadric surfaces) மட்டுமே இரட் டைக் கோடிட்ட பரப்புகளாகும். இவ்வாறாக இருபடி மேற்பரப்பு உருவாக்கப்பட்டாலும், கூம்பு, உருளை, ஒருமடி அதிபரவளைவுரு (hyperboloid of one sheet ), அதி பரவளைவுப் பரவளைவுரு (hyper bolic paraboloid) ஆகியவற்றிற்கு மட்டுமே வாக்கி மெய்யாகும். ஏனையவற்றிற்கு இது கற்பனை உருவாக்கியாகும். விரிவாக்க இயலாத பரப்பு, சீரற்ற கோடிட்ட பரப்பாகும். கோடிட்ட பரப்பை உரு வாக்கும் கோட்டின் பல நிலைகள், மேற்பரப்பின் நேர் கோடுகள் வரைவு (ruling ) எனப்படும். உரு மேற்பரப்பில் உள்ள நேர்கோடுகள் அனைத்தும் உருவாக்கிகளாகும். அடுத்தடுத்துள்ள இரண்டு வாக்கிகளுக்குப் பொதுவாகவுள்ள குத்துக்கோடு NMe H HO கோடீன், எலிக்சிராகவும் (codeine elixir) கிடைக்கிறது. 5மி.லிட்டரில் 10 மி.கி. கோடீன் காணப்படுகிறது. மிகையான அலகில் கோடீனைக் கொடுத்து வேண்டா விளைவுகள் தோன்றுவது குழந்தைகளில் மிகுதியாகக் காணப்படுகிறது.மார் பீனைப் போன்று, மூச்சு மண்டலம் பாதிக்கப்படு கிறது. நோயாளி நினைவிழப்பர். மார்பினைப் போல இல்லாமல், சில குழந்தைகளுக்கு வலிப்பு தோன்று கிறது. நாலாக்சோன் போன்ற மருந்து. மூச்சு மண்டலப் பாதிப்பைச் சீர் செய்கிறது. பார்பிகரேட் மருந்து வலிப்புகளைச் சீர்செய்கிறது. து வலியை நீக்க, ஊசி மூலம் கோடீன் அளிப்பது ஏற்றதன்று; மாத்திரைகளே நன்கு பலனளிக்கின்றன. கோடீன் பாஸ்ஃபேட், கோடீன் சல்ஃபேட் என்ற மாத்திரைகளாக 15,30,60 மி.கி. அலகில் கிடைக் கும். கோடீன் பாஸ்ஃபேட்டும் ஆஸ்பிரினும் சேர்ந்து, 65 மி.கி. கோடீனுக்கு ணையாக இருக்கும்.