கோணம் 559
இரு முறைகளுக்கும் உள்ள தொடர்பு 90= ரேடியன்கள் ஆகும். ரேடியன் முறை உயர் தத்தில் மிகவும் பயன்படுகிறது. 7T 2 கணி குறுங்கோணம் மற்றும் விரிகோணம். ஒரு கோணத்தின் அளவு 0'க்கும் 90 க்கும் இடையே இருந்தால், அதை ஒரு குறுங்கோணம் (acute angle) என்றும், 90 க்கும் 180° க்கும் இடையே இருந்தால் அதை ஒரு விரிகோணம் (obtuse angle) என்றும் குறிப்பிடலாம். நிரப்புக் கோணங்கள் (complementary angles). இரு கோணங்களின் அளவுகளின் கூட்டுத் தொகை 90 எனில், அவற்றை நிரப்புக் கோணங்கள் என்பர். ஒவ்வொன்றையும் மற்றதன் நிரப்பி என்பர். மிகை நிரப்புக் கோணங்கள் (supplementary angles). இரு கோணங்களின் அளவுகளின் கூட்டுத் தொகை 180" எனில், அவற்றை மிகை நிரப்புக் கோணங்கள் எனலாம். ஒவ்வொன்றையும் மற்றதன் மிகை நிரப்பி என்பர். A 3 8 C 2/3 P கோணம் 559 D X படம் 4. X B D குத்தெதிர்க் கோணங்கள் (vertically opposite angles). AB, CD என்னும் நேர்கோடுகள் வில் A A A A வெட்டுவதால் AOC, BOD, AOD, BOC என்னும் கோணங்கள் குத்தெதிர்க் கோணங்கள் எனப்படும். மேலும் குத்தெதிர்க் கோணங்கள் சமம் என நிறுவ முடியும். குறுக்கு வெட்டியால் உண்டாகும் கோணங்கள் படத்தில் AB, CD என்னும் நேர்கோடுகளை PQ என்னும் குறுக்கு வெட்டி வெட்டுவதால் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, என்று குறிக்கப்பட்டுள்ள கோணங்கள் உண்டாகின்றன. இவற்றுள் 1,2,7,8 ஆகியவற்றை வெளிக்கோணங்கள் (exterior angles) என்றும் 3,4,5,8 ஆகியவற்றை உட்கோணங்கள் (interior angles) என்றும் குறிக்கலாம். 3. 5: 4,6 ஆகிய படம் 5. வற்றை மாற்றுக் கோணங்கள் (alternate angles) என்பர். 1,5; 2,6:3, 7; 4,8 ஆகியவற்றை ஒத்த கோணங்கள் (corresponding angies) என்பர். AB, CD என்பன இணைகோடுகளாக இருந்தால், எந்த இரு ஒன்றுவிட்ட கோணங்களும் சமம்; எந்த இரு ஒத்த கோணங்களும் சமம். முப்பரிமாண வெளியில் உள்ள இரு நேர் கோட் டிற்கு இடையேயுள்ள கோணம். AB, CD என்பன முப்பரிமாண வெளியில் (three dimensional space உள்ள இரு நேர்கோடுகள் எனில் ஏதேனும் ஒரு புள்ளி வழியாக அவற்றிற்கு இணையாக வரையப் படும் நேர்கோடுகளுக்கு இடையேயுள்ள கோணத்தை AB, CD எனலாம். டை என்பவற்றிற்கு கடயேயுள்ள கோணம் ஒரு தளத்திற்கும் ஒரு நேர்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம். ஒரு நேர்கோடு ஒரு தளத்திற்குச் செங்குத்தாக இருந்தால், அவை இரண்டிற்கும் இடையேயுள்ள கோணம் ஒரு சங்கோணம். ஒரு நேர்கோடு ஒரு தளத்திற்குச் செங்குத்தாக இல்லா விட்டால், அத்த நேர்கோடு அத்தளத்தில் குத்து வீழ்ச்சியுடன் (orthogonal projection) உண்டாக்கும் சிறிய (குறுங்) கோணத்தை அந்த நேர் கோட்டிற்கும் அந்தத் தளத்திற்கும் இடையேயுள்ள கோணம் 67 GAT QUIT LO இரு தளங்களுக்கு இடையேயுள்ள கோணம். இரு தளங்களுக்கு வரையப்படும் செங்குத்துக் கோடு களுக்கு இடையேயுள்ள கோணத்தை அவ்விரு தளங்