கோளிடைச் செலுத்தம் 657
வகை உள்ளன. அணுச்சிதைவு வகையில் யுரேனி யத்தால் செயல்படும் ஓர் உலை ஹைட்ரஜன் போன்ற ஏதேனும் ஒரு செயவாற்றும் பொருளைச் சூடாக்கு கிறது. பிறகு இப்பொருள் மூக்குக் குழாய் வழியே வெளியேறுவதன் மூலம் செலுத்த ஆற்றல் உருவாக்கப் படுகிறது. அணுப்பிணைப்பு வகைச் செலுத்திகள் கதிரியக்கப் பொருள்களின் அழிவுநிலையில் வெளி யிடப்படும் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இவை பொதுவாகக் குறைந்த உந்து ஆற்றலையே உருவாக்க வல்லவை. கதிரியக் கத்திலிருந்து மாலுமிகளையும், கருவிகளையும் பாது காக்க வேண்டியிருப்பதால் கதிரியக்கப் பொருள்கள், மோதினால் உடையாத உறுதியான கொள்கலனுக்குள் பாதுகாப்பாக இதனால் சுதிரியக்கக் கசிவு நிகழாமல் தடுக்கப்படுகிறது. வைக்கப்படுகின்றன. மின்முறைச் செலுத்தத்தில் மின்வெப்ப வகை, நிலைமின் வகை. மின்காந்த வகை என மூன்று பிரிவுகள் உள்ளன. மின்வெப்பச் செலுத்தத்தில் அம்மோனியா, நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்ற வற்றில் ஏதேனும் ஒரு செயலாற்றும் பொருள் மின்வில் வழியே வெளியேற்றப்படுவதால் உந்து . கோளிடைச் செலுத்தம் 657 ஆற்றல் பெறப்படுகிறது. நிலைமின் வகை அல்லது அயனிச் செலுத்தத்தில் மின்வெப்பமின்றி நேரடியாக மின்சாரத்தின் மூலம் செயலாற்றும் பொருள் முடுக்கி விடப்படுகிறது. மின்காந்த வகையில் பிளாஸ்மா எனப்படும் அயனி எலெக்ட்ரான் கலவை மின் காந்தங்களால் முடுக்கிவிடப்படும். மேலும் சூரியக் கதிர்களின் மூலம் ஏவூர்தியின் செயலாற்றும் பொருளைச் சூடாக்க முடியும். சூரிய னிலிருந்து புவி இருக்கும் தொலைவிற்கு விழும் அனைத்துக் கதிர்களும் உட்கவரப்பட்டு மாற்றும் திறனிருந்தால் சுமார் 2.5 ச.மீ பரப்புள்ள எதிர் பலிப்பானால் 1 கிலோவாட் ஆற்றலை உருவாக்க முடியும். ஃபோட்டான் எனப்படும் அணுத்துகள் களின் அழுத்தத்தாலும் வெப்ப ஆற்றலை உருவாக் கலாம். சூரியனின் பரப்பிலிருந்து வெளியிடப்படும் ஃபோட்டான்கள் சூரியனுக்கு எதிர்த்திசையில் நகர் கின்றன. இவ்வகைச் செலுத்திகள் ஒளிர்வுடைய ஒளிமூலமும் எதிர்பலிப்பானும் உடைய கருவிகளாக இருக்கும். எதிர்பலிப்பானில் பட்டுத் தெறிக்கும் ஃபோட்டான் துகள்களின் எதிர்விளைவால் உந்து ஆற்றல் உருவாக்கப்படும். இவ்வகைச் செலுத்தி அட்டவணை - 2. வெவ்வேறு கட்டங்களும் செலுத்தும் முறைகளும் செலுத்தும் முறை உந்து ஆற்றல் A தரை நீங்கல் B இடைநிலைச் சுழல் பாதை அடைதல் C கோளிடைச் செலுத்தம் செலுத்தத்தின் கால அளவு ஏற்புடைய ஏவூர்தி எந்திரம் (வகை) வேதியியல் நீர்மம் செலுத் தும் பொருளுள்ள வேதியியல் செயல்படும் கட்டம் 20,00,000 - 40,00,000 வரை 1-2 நிமிடம் ஊக்கி 10.000 - பல லட்சங்கள் வரை நிமிடங்கள் இரண்டாவதும் மூன்றாவதும் 1,000-1,00,000 வாரங்கள் மூன்றாவது மின்வகை வரை D இலக்குக்கோளை நெருங்கல் 1,000-1,00,000 நிமிடங்கள் மூன்றாவது அணு ச் வரை அல்லது சிதைவு நாள்காவது பரப்பை E இலக்குக்கோளின் F நிலைமாற்றல் 10,000-1,00,000 நிமிடங்கள் ணுகல் வரை 0.1-1,000 வரை நான்காவதும் ஐந்தாவதும் வேதியியல் நொடிகள் ஊக்கி தவிர்த்த நீர்மம் ஏனைய கட்டங்கள் செலுத்தும் பொருள் G இலக்கில் இறங்கல் 9-42 0.001-100 நொடிகள் இறுதிக் வரை கட்டங்கள் நீர்மம் செலுத்தும் பொருள்