உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/875

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சலித்தல்‌ 855

சலித்தல் 855 முறை சலித்தல் முறைகளும், அதற்குப் பயன்படும் சல்லடைகளும் குறைந்த அளவு உள்ள பெரிய பொருள்களை அதிக அளவு உள்ள சிறிய துகள்களிலிருந்து பிரித்தெடுத்தல் (5% பெரிய துகள்களும் 50%க்கு மேல் சிறிய துகள் களும் உள்ள கல்வை) வலை எண் 4 அல்லது அதை விடப் பெரிய பொருள் களைப் பிரித்தெடுத்தல் வலை எண் 4-48 வரையுள்ள பொருள்கள் வவை எண் 18க்கும் கீழ் உள்ள மிகச் சிறிய பொருள் களைச் சலித்தல் திண்மப் பொருள் மற்றும் நீர்க் கலவையிலிருந்து நீரைப் பிரித்தெடுத்தல் (திண்மப் பொருள் எண் 4 அல்லது அதற்கும் பெரியதாக இருத்தல் வேண்டும்.) பொருள்களிலிருந்து பதப்படுத்தப்பட்ட பொருள்களைப் பிரித்தெடுத்தல் வெளிப் ஈரமான பொருள்களிலிருந்து மிகச் சிறிய துகள் களைப் பிரித்தெடுத்தல் (கழுவு தல்) பயன்படும் சல்லடைகள் கிரிஸ்லி சல்லடைகள் கிடைமட்டமாக உள்ள அல்லது சாய்ந்த அதிரும் சல்லடைகள் அதிரும் சல்லடைகள், அதிவேக அதிரும் சல்லடைகள், மைய விலக்குச் சல்லடைகள் அதிவேக அதிரும் சல்லடைகள், நிலையான சல்லடைகள், மைய விலக்குச் சல்லடைகள் கிடைமட்டமாக உள்ள அல்லது அதிரும் சல்லடைகள் 10 மைய விலக்குச் சல்லடைகள் அதிரும் சல்லடைகள் நிலையான சல்லடைகள் விலக்குச் சல்லடை மைய அதிரும் சல்லடைகள், சுழலும் சல்லடைகள், மைய விலக்குச் சல்லடைகள் முடியாத விசையின் மூலமாகச் சுழலும்போது, பொருள்கள் நன்றாகச் சலிக்கப்பட்டுச் சலிக்க பொருள்கள் அடிப்பக்கத்திலும், சலிக்கப்பட்ட பொருள்கள் துளைகளின் வழியாகவும் படும். சேகரிக்கப் சல்லடைத் தேர்வில் கவனிக்க வேண்டியவை. சல்லடையை, ஒருவிதமான சலித்தலுக்குப் பயன் படுத்தும்போது அதன் கொள்ளளவையோ, பிற விவரங்களையோ அறிய விதிமுறைகள் எவையும் இல்லை. ஏனெனில் மிக அதிகமான வேறுபடுங் காரணிகளைக் (variables) கருத்திற்கொள்ள வேண்டி யுள்ளது. இதனால் சலித்தல் வல்லுநர்கள் ஆய்வகத்தில் செய்யப்படும் ஆய்வுகளையும் பட்டறிவையுமே சார்ந்துள்ளனர். சல்லடையின் அகலம், கொள்ளளவு, நீளம் செயல்திறனைப் பொறுத்தது. எந்தக் கலவையைச் சலிக்க வேண்டுமோ அதன் பெயர், வகை, கடினத்தன்மை, உருவ அமைப்பு, ஈரப்பதம், பாகுத் தன்மை, சல்லடைக்கு அனுப்பப்படும் பொருள்களின் எடை-, அளவு, சல்லடைக்குச் செல்லும் பொருள்கள், அவற்றில் உள்ள மிகப்பெரிய, மிகச்சிறிய கூறுகள் பூசிய விபரங்களைக் கவனிக்க வேண்டும். சலித்தல் முறை. கலவையில் உள்ள கூறுகள் ஈரமானவையா, காய்ந்தவையா. ஈரமானவை எனில் ஈரப்பதத்தின் அளவு எவ்வகையான சல்லடைகள் தேவை, முன் அனுபவம், சல்லடை திறந்ததா அல்லது மூடப்பட்டதா, ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் சல்லடை வேலை செய்ய வேண்டும். கிடைக்கக்கூடிய மின்னாற்றல் அதன் அளவு ஆகிய விவரங்களைச் சேகரித்த பின்னர். சலிக்கப்பட வேண்டிய கலவைக்கு ஏற்றவாறு சல்லடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 3 -மே .ரா.பாலசுப்பிரமணியன் ந.ரமேஷ் நூலோதி.W.L. Mccabe et.al., Unit Operations in Chemical Engineering, Fourth Edition, McGraw Hill Book Company, New York, 1986.