931
931 black body - கரும்பொருள் black dwarf - கறுப்புக் குறுவிண்மீன் bleaching agent - நிறம் நீக்கி bleaching powder - சவலைத் தூள் blocking - தடையீடு blower - காற்றூதி bobbin - உருளை boiler - கொதிகலன் boiling point - கொதிநிலை boiling with pumping - எகிறிக் கொதித்தல் bolt - மறையாணி bone conduction -எலும்பு வழிக்கடத்தல் booster -ஊக்கி botryoidal- திராட்சைக் கொத்து வடிவம் botloming - சிறுமமாதல் boundary - 76 AM QU boundary condition - எல்லைநிலை boundary layer - எல்லை அடுக்கு bract - பூவடிச்செதில் bracteole - பூக்காம்புச் செதில் brake -நிறுத்தி branchial cavity - செவுள் குழி breccia - கூர்திரளை breeder reactor - உற்பத்தி அணு உலை bristle - நுண் சுணை brittleness - நொறுங்கும் தன்மை broaching machine - கொந்து பொறி brooder - வளர்ப்புப் பெட்டி brood plate 11 4 கரு வளர்ச்சித் தகடு brood pouch மதலைப்பை, அடைகாக்கும்பை bud - மொட்டு அரும்பு bunodont - குழிப்பல்லமைப்பு burner - எரிகலன் cable cord - கயிறு வடம் caecum - முட்டுக்குழாய் calcareous deposit சுண்ணப்படிவு calculus - நுண்கணிதம் calculus of residue எச்ச நுண்கணிதம் callus - முண்டு calyx lobe - புல்லிக்கதுப்பு cam - நெம்புகோல் camber வளைவு Cauchy's integral theorem - கோஷி தொகைத் தேற்றம் Cauchy's mean value theorem - கோஷி இடை மதிப்புத்தேற்றம் canine tooth கிழிக்கும் பல், கோரைப் பல் canonically - நியமனப்படி cantilever - கொடுங்கை canvas கித்தான் carapace - முதுகுத்தகடு carbanion கரிம எதிரயனி carbon - கரி, கார்பன் carding machine - சிக்கெடுக்கும் எந்திரம் carnivore - son gay ador Good! carrier wave ஊர்தி அலை Cartesian coordinate - கார்ட்டீஷியன் ஆயம் cascade shower -தொடர் பொழிவு casement window - மடக்குப் பலகணிச் சன்னல் cast iron - வார்ப்பிரும்பு cast steel - வார்ப்பு எஃகு catalyst - வினைவேகமாற்றி catalytic reforming -வினைவேகமாற்றத்திருத்தமுறை caudal fin வால்துடுப்பு cavity resonator - குழிவு ஒத்திசைவி celestial equator வான நடுவரை celestial pole - விண் துருவம் celestial sphere வானக்கோளம் cement gland சாந்துச்சுரப்பி central force -மைய விசை centrifugal force - மைய விலக்கு விசை centrifugal screen - மையவிலக்குச் சல்லடை centripetal force -மையநோக்கு விசை centromere - குரோமோசோம் மையம் cephalopod - தலைக்காவி cerebral haemorrhage - பெருமூளை இரத்த ஒழுக்கு chain drive - சங்கிலி ஓட்டு chain reaction சங்கிலித் தொடர் வினை charcoal - மரக்கரி charge carrier - மின்னூட்ட ஊர்தி cheek pouch - கன்னப்பை chelate - கொடுக்கிணைப்புச் சேர்மம் chelating ligand-கொடுக்கிணைப்பு ஈனி chiasma - குறுக்கிணைவுப்பகுதி chintz சீட்டி chi-square distribution -கைவர்க்கப் பரவல் chi-square test - கைவர்க்கச் சோதனை choke coil chord - நாண் அடை சுருள் chromatography -நிறச்சாரல் பிரிகை chromodynamics -நிறவியக்கவியல் chromogen - நிறங்கொள்பொருள் chromophore -நிறந்தாங்கி chromosphere - வண்ணப்புரை cicada Barou star cilia - குற்றிழை ciliary gliding - குற்றிழை தவழ் இயக்கம் circular cone வட்டக்கூம்பு circular motion -வட்டப்பாதை யக்கம்