பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பக்திப் படையல்

பங்கயச் செல்வி மேவிய மார்பன்;

பசுந்துழாய் பொலிவுறு தோளன்: சங்குசக் கரத்தன்; திருவருள் பொழியும்

தாமரைக் கண்ணினன்; மாறன் மங்கல மறையின் உட்பொரு ոու

மான்பினன்: முகில் நிற வன்னன்; கங்கைசேர் பதத்தன்; வேங்கடத் தெம்மான்

கால்மலர்க் குரியதித் துலே,