பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62.

65.

64.

65.

66.

67.

68.

69.

70.

71.

72.

147

சுற்று, கடிகாரமுள்ளின் எதிர்த்திசையில் இருப்பது. எறிகோணம் என்றால் என்ன?

வீழல் கோணம். பிரதிபலிப்புக் கோணம் என்றால் என்ன? எதிரொளிப்புக் கோணம். பிரதிபலிக்கும் கதிருக்கும் செங்குத்துக் கோட்டிற்கும் இடையிலுள்ள கோணம். விலகுகோணம் என்றால் என்ன? விலகு கதிருக்கும் செங்குத்துக் கோட்டிற்கும் இடையில் உள்ள கோணம்.

தணிவுக்கோணம் என்றால் என்ன? ஒரு வெட்டும் கருவியின் பின் முகத்திற்கும் வெட்டப் படும் பொருளின் பரப்புக்கும் இடையிலுள்ள கோணம். தாங்குகோணம் என்றால் என்ன? கிடைமட்டத்திற்குரிய மிகப் பெருங்கோணம். கருங்கல் குவியலின் சாய்ந்த பரப்பால் உண்டாவது.இது உராய்வுக் கோணம். - உருள்கோணம் என்றால் என்ன? இது ஒரு குறுங்கோனமே. இதன் வழியே வானூர்தி தன் நீள் அச்சில் சுழலும். சரிவுக் கோணம் என்றால் என்ன? குவிந்துள்ள பாறையின் சரிவு. நிறுத்தக் கோணம் என்றால் என்ன? தாக்குகோணம். இது உயர்வரை உயர்த்துக் கெழுவோடு தொடர்புடையது. வட்டப் பலகோணம் என்றால் என்ன? ஆழிப் பல கோணம்.இதில் எல்லா உச்சிகளும் அமையும். ஒழுங்கான எல்லாப் பலகோணங்களும் வட்டமான வையே.

பரிமாற்றுக் கோணங்கள் யாவை? ஒரினைக் கோணங்கள் சேர்ந்து ஒரு முழுச் சுற்றை உண்டாக்கினால், அவை பரிமாற்றுக் கோணங்கள். (360° அல்லது 2ா ரேடியன்) நிரப்புகோணங்கள் என்றால் என்ன?