பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158.

159.

160.

161.

162.

163.

164.

165.

166.

167.

168.

169.

67

கொண்டிருப்பின், அவை பொது அச்சு வட்டங்கள். இதய வடிவவரை என்றால் என்ன? ஒரு வளைவை மட்டுங் கொண்ட வட்ட வளைவரி. ஒரே ஆரமுள்ள மற்றொரு வட்டத்தின் பரிதியைச் சுற்றி ஒரு வட்டத்திலுள்ள புள்ளி வழி சுழல்வதால் உண்டாவது. கூம்புவரை (conic) என்றால் என்ன? தள வளைகோட்டின் ஒரு வகை. உருளை என்றால் என்ன? ஒரு செவ்வகத்தின் நீளத்தை அச்சாகக் கொண்டு சுழற்றினால் உருளை என்னும் கன வடிவம் கிடைக்கும். இதன் கன அளவு V=ா’h. உருளையின் பகுதிகள் யாவை? 1. உறுப்பு. 2. இயற்றி. 3. இயக்குவரை.

உருளையின் வகைகள் யாவை?

1. வட்ட உருளை. 2. செவ்வக உருளை. 3. சாய் உருளை. வட்டவரை என்றால் என்ன? ஒரு நேர்க்கோட்டு வழியாக உருளும் வட்டத்தில் ஒரு புள்ளி உண்டாக்கும் வளைகோடு. எ-டு. தரையில் உருளும் ஒரு சக்கர விளிம்பிலுள்ள புள்ளி. உள்வட்டம் என்றால் என்ன? எல்லாப் பக்கங்களையும் தொடுமாறு ஒர் உருவத்தின் உள்ளே வரையப்பட்ட வட்டம். வட்டக்கூம்பு என்றால் என்ன? அடி வட்டமாகவுள்ள உருளை. வட்டஅளவை என்றால் என்ன? ரேடியன்களில் கோணத்தை அளத்தல். சுற்றுவட்டம் என்றால் என்ன? ஒரு முக்கோணத்தின் உச்சிகளின் வழியாகச் செல்லும் வட்டம்.

பரிதி என்றால் என்ன? சுற்றளவு. வாய்பாடு. பரிதி =2ா.r- வட்ட ஆரம். சதுரம் என்றால் என்ன? சமபக்கங்களையும் சம கோணங்களையுங் கொண்ட