இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
135 41. அணுக்கரு பெளதிகம் 42. இல்லற நெறி 43. வாழையடி வாழை 44. அறிவியல் விருத்து ஆராய்ச்சி : 45. கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி 46. Reiigion and Philosophy of Nalayira Divya Prabandham with Special Reference to Nammalvar. - 47. Studies în Arts and Sciences (6lst Birth Day Commemoration Volume) - 48. Collected papers of Prof. Dr. N. Subbu Reddiar. குறிப்பு : இவற்றைத்தவிர ஆங்கிலத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட தமிழ் ஆய்வுக் கட்டுரைகளும், தமிழில் நாற்பதிற்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் முன்னு அக்கு மேற்பட்ட பொதுத் தமிழ்க் கட்டுரைகளும், எழுதி புள்ளமை; அன்றியும், முதல் ஐந்து வகுப்புகட்குத் தமிழ்ப் பாடநூல்கள் எழுதினமை, 8 முதல் 12 வகுப்புகட்குரிய உரைநடைப் பகுதிக்குப் பல்வேறு துறைகளில், குறிப்பாக அறிவியல் துறைகளில், கட்டுரைகள் வழங்கினமை.