பக்கம்:அறிவியல் விருந்து.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்திரு தி.மு. நாராயணசாமி பிள்ளை அவர்கட்கு அன்புப் படையல் பங்கயம் பூத்த நீலமால் வரைபோல் பணிமிசை பொலியரங் கேசன் துங்கமார் பாதம் மறந்திடா வுளத்தோன் தூயநல் அறநெறி காத்து மங்கலப் புகழைப் பெற்றவன் வேழ வனத்திருப் பணிபுரி அன்பன்; பங்கமில் தாரா யணப்பெரு நம்பி பதமலர்க் குரியதிந் நூலே. (வேழவனம்.திருவானைக்கா.1