பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்புரை. 89

21. ஆழி-கடல். ஆலம் சஞ்சு வட அனல்- வடவா முகாக் கினி அகில கோடிகோடி உலகம், தனு - வில். சப்தமேகம் - எழு வகையான மேகங்கள். வச்ாதரன்-இந்திரன், வச்சிராயுதம் தரித்த வன். மணி-குளிகை. மனம் குவிதல்-மனம் ஒடுங்குதல், ஆலம் அமு தான்து, தேவர்கள் பாற்கடல் கடைந்த காலத்து. சிலை-கல்லாய்க் கிடந்த அகலிகை. அகலிகை கெளதமர்மனைவி, அவரது சாபத்தால் கல்லுருவாய்ப் பின்பு இராமனது பாத தாளியால் சாபம் நீக்கிப் பெண்ணுளுள்

22. கந்துகம்-குதிரை. கட்செவி - பாம்பு. இாதம் வைத்துாசவாதம் செய்து. வேதித்து-(பொன்னுய்) மாற்றி, மத்றொரு சரீ சத்தில் புகுதல்-கட்டு விட்டுக் கட்டுபாய்தல் என்னும் சித்தி. சலமேல் நடத்தல்-ஜலஸ்தம்பனம் கனல்மேலிருத்தல்-அக்கினிஸ் கம்பனம் .சங்கதமும் - எக்காலத்தும்.

28. துயரம் - பிறவித்துன்பம். 2-ம் அடியிற் குறித்தது. இரண்டறக்கலத்தல் என்னும் முத்தி வகை.

24. தரு- விருஷ்ம். ஒடை- சிற்ரு று. சுகந்தம்-கன் மணம். பொது-அம்பலம் அலங்கல்-மாலை. -

25. முக்கணி-வாழை, மா, பலாப் பழங்கள். தெங்கு-தேங் காய். அளேந்து-கிண்டி,

1. திப்பகுதி.

1. அங்கனநீர்-ஜலகாரை சீர். உரவு நீர்-மிக்க ர்ே. பிறிதாகி. வேருகி. ஒரும்-ஆராயத்தக்க. . -

2. கூர்த்த-கோபித்து. பேர்த்து-திரும்ப. நீர்த்து-கீர்மை யான சொல். சொல்ப-ஓ-சொல்வார்களோ,

.8 கேண்மை-நட்பு. பிறை-பிறைச்சந்திரன். வரிசை வரி சையா- படிப்படியாக - கந்தும் - வளரும். வைகலும் - ஒவ்வொரு நாளும். தொடர்பு-சிநேகம், - -