பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

அறிவநூல் திரட்.ே

அசோதை கண்ணபிரான நீராட அழைத்தல். வெண்ணெய் அளந்த குனுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணென இவ்விா வுன்னத்

தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன் எண்ணெய் புளிப்பழங் கொண்டிங், கெத்தனை போது மிருந்தேன் நண்ண லரிய பிசானே!

நாாணு! நீராட வாராய். 1.

கன்றுக ளோடச் செவியில்

கட்டெறும்பு பிடித்திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் கின்ற மாாமாம் சாய்த்தாய்! பிேறந்ததிரு வோணம் இன்று நீராட வேண்டும்

எம்பிரான் ஒடாதே வாாாய். است. این ع

அப்பம் கலந்த சிற்றுண்டி

அக்காாம் பாலில் கலந்து சொப்பட நான்சுட்டு வைத்தேன்

தின்ன லுறுதியேல் நம்பி செப்பிள மென்மட வார்கள்

சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட ாேட வேண்டும்

சோத்தம் பிரானிங்கே வாாாய். 3.