பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|W. நீதிப்பகுதி.

1. காலடியார்.

இது சங்கமருவிய நூல்கள் எனப்படும் பதினெண் கீழ்க்கணக் கு நூல்களுள் ஒன்ருகும். இது பல ஜைாமுனிவர்கள் இயற்றிய பாடற்ருெகுதியினின்றும் தேர்ந்தெடுத்த நானூற்றின் தொகுதி யாகும். அதல்ை இது காலடி நானூறு எனவும் வழங்கும். "எண் னயிாம் ஜைாமுனிவர்கள் தங்கள் நாடு பஞ்சத்தால் வருந்திய தால் பாண்டியன் சபையில் வந்து, அவல்ை புரக்கப்பட்டிருந்தவர் கள். பின்னர்த் தங்கள் நாடு மழைவளமிகுந்து, நாடு நாடாயின மையின் தங்கள் காட்டுக்குச் செல்லப் பாண்டியனிடம் விடை வேண்ட, அவன் அவர்கள் பிரிவுக்கு உடன்படாது காலந்தாழ்த்த மையின் முனிவர்கள் ஒரு நாளிாவில் அறமுதற்பொருள் நான்கும் புலப்பட ஒவ்வோர் வெண்பாவைப் பாடித் தங்கள்தங்கள் ஆசினத் தின் கீழ் வைத்துப் போய்விட்டனர். மறு நாட்காலப் புலவரை; கானது வருந்திய பாண்டியன் அவர்கள் ஆசனங்களைச் சோதித்த போது அப்பாடல்கள் அகப்பட்டன. அவைகள் ஒன்றற்கொன், பொருளொவ்வாமல் பல திறப்பட்டனவாயிருந்தமையின் அவற்ை D யெல்லாம் எடுத்து வையையாற்றில் போகட்டு விடும்படி அாசன் சொல்ல, அங்கனமே அவைகளே ஆற்றிலிட்டபோது இந்நானூறு வெண்பாக்களும், ஆற்று வெள்ளத்தில் காலடித்துராம் எதிாேறிக் சென்றன. இதனைக்கண்ட பாண்டியன் விம்மிதங்கொண்டு, அவற்றைத் திாட்டி ஓர் நூலாக்கினன். ஆற்றில் நாலடித்துராம் எதிாேறிச் சென்றமையின் நாலடியார் எனப் பெயர் வழங்கலா யிற்று” என இந்நூலுக்கு ஒர் வாலாறு வழங்குகின்றது. இஃ தன்றியும், பல்வேறு காலத்தில் பல்வேறு புலவர்களால் பாடி யிருந்தவற்றைப் பின்னர் ஒர் சமயத்து, ஒர் நூலாகத் தொகுக்கப் பட்டது. இது; என்ற கொள்கையுமுண்டு. இந்நூல் ஜைனப் புல வர்கள் பாடியதென்பது கச்சினர்க்கினியர் கொள்கை; அது சிந்தா மணி 1089-ம் செய்யுள் உசையில் "பிறரும் இச்சமயத்தார், 'சிறு கா பெருகா முறை பிறழ்ந்து வாரா' (நாலடி, பழவினை 10) என்றதன லும் உணர்க” என இவர் உரைத்ததனுல் அறிக.