பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁{}

அறிவுநூல் திரட்.ே

ட் பு.

'ஆயின்மறை முதற்கலைக

ளனத்தும் உணர்ந் தறம்மறம்பாத் தேயின் இது நன்றிது தீ

தென்றுணர்த்தும் அவர்கட்பை வீயினுந் தான்் மறப்பர்களோ

மேதையோர் மறப்பாேல், நாயினுங்கீழ்ப் பட்டவர்கள்

அவர்காண் இந் நானிலத்தே. (10)

பேயோடு பழகுறினும்

பிரிவதரி கரிதென்று துரயோர்கள் மொழிவரால்.

துரயோரும் புகழதாயோர் ஆயோர்கள் பெருகட்பை

அருந்தவத்தால் பெறலன்றி எஒஎண் மையின்கிடைப்பின்,

இகழ்வரோ இகழ்வில்லார்? (11)

'சமையம்வரின் இடித்துரைப்பார்

தக்கவழி செலச் செய்வார் இமையவர்தம் உலகுதவும்

இருளுலகம் பகையுமாய் அமைய அறி. வுறுத்துவார்

அந்தோ, நூல் கற்றுணர்ந்த கமையுடையார் நட்பெவர்க்குக்

காண்கிடைக்கும் அரிதரிது. (12)