பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

Wii, பிரபந்தப்பகுதி. 1. அறப்பளிசுர சதகம். (ஒன்றற் கொன்று அழகுசெய்வன). வாழ்மனே தனக்கழகு குலமங்கைகுலமங்கை

வாழ்வினுக் கழகு சிறுவர். வளர்சிறுவ ருக்கழகு கல்வி.கல் விக்கழகு மாநிலம் துதிசெய் குணமாம்.

குழ்குணம் அதற்கழகு பேரறிவு,பேரறிவு தோன்றிடில் அதற்கழகுதான்்

தாயகவ மேன்மையுப காாம்விா தம்பொறுமை

சொல்லரிய பெரியோர்களைத்

தாழ்தல்பணி விடைபுரிதல் சீலகே சங்கருணை

சாற்றுமிவை யாமென்பர்காண்;

செளரிமல சோன்அமார் முனிவர்முச் சுடரெலாம்

சானமெமை சட்சியெனவே

ஆழ்க- லுதித்துவரு விடமுண்ட கண்டனே!

அண்ணலெம தருமைமதவேள்

அனுதினமும் மனதில்கினே கருசதுர கிரிவளர்

அறப்பளி சுரதேவனே! (1)

அம்பலவாணக்கவிராயர்.

2. குமரேச சதகம். (பிதாக்கள்). தவமதுசெய் தேபெற் றெடுத்தவன் முதற்பிதா

தன்னவளர்த்தவன் ஒருபிதா, தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா

சார்ந்தசற் குருவொருபிதா,