பக்கம்:அறுந்த தந்தி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்ச்சியைத் தொடும் ஒரு சிறு பகுதி 'ராமசாமி ஐயர் தம் மனைவியிடம் ப மே சு வ ை ய ர் ர்ேமான த்தைத் தெரிவித்தபோது அவளுக்கு அழுகையே வந்து விட்டது. 'குழந்தையைப் பார்க்காமல் நமக்கு எப் படிப் போது போகும்? அவர்கள் என்ன சட்டம் வேண்டுமானலும் போடட் டும் ; நாம் குழக் தைக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம் ; தொடக்கூட வேண்டாம். கண்ணுல் பார்த் துக்கொண்டும் அதன் வார்த் தைகளைக் காதால் கேட்டுக் கொண்டும் இரு ந் த லு ம் போதும்.........என்ன சொல் கிறீர்கள் போய்க் கேட்கட் டுமா ? ' என்ருள் ஜானகி. ராமசாமி ஐயர் மனம் உருகியது. அவள் அன்பு தம் அன்பையும் மிஞ்சி நிற் பதை உணர்க் தார். தினக் தோறும் அவளே பார்வதி யின் தாஷனைகளே வாங்கிக் கட்டிக்கொள்வாள். ஆலுைம் இப்போது அதை மறந்து அவள் காலில் போய் விழத் தயாராக இருக்கிருள். அன் பின் அதிசய சக்தி அப்படி யெல்லாம் வேலை செய்கிறது. ராமசாமி ஐயருக்கு ஒன் று ம் .ே த ன் ற வி ல் லை. "அசடே, அழாதே. ஆயிரம் இருந்தாலும் குழந்தை அவர் களுடையது. சொத்து க்கு உடையவர்களைக் கட்டுப்படுத்த நாம் யார்?............”

-அறுந்த கந்தி, பக். 117-118.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/184&oldid=535423" இலிருந்து மீள்விக்கப்பட்டது