பக்கம்:அறுந்த தந்தி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி க ைத த் து ைற யி ல் தமிழ் இலக்கியம் வெகு வாகச் செழிப்புற்று வருகிறது. வித வித பாவங்கள், வித வித வர்ணப் பூச்சுகளுடன் அ ழி ய | த சித்திரங்களாகப் பரிணமிக்கின்றன. முக்கிய மாக, காதலால் விளையும் எக்கமும் தவிப்பும், பொரு மையும் பூரிப்பும், சேர்க்கை யும் சிதைவும் எண்ணற்ற சிறு கதைகளாக மலர்ந்துள்ளன. ஆனல், கா த வி னி ன் றும் தெறித்தெழும் உணர்ச்சிப் பொறிகளைக் கொண்டுதான் அமா ஸ்ருஷ்டிகளைச் செய்ய முடியுமா? மனிதனை வாட்டி வதைத்து அவனைப் பண்படுத் தும் வேறு உணர்ச்சிகளும் பாவங்களும் இ ல் லேயா ? 'கலைமகள்’ காரியாலயத்தார் வெளியிட்டுள்ள பூதி கி. வா. ஜகந்நாதன் அவர்களின் கதைத் தொகுப்பு இந்தக் கேள்விகளுக்குப் ப தி ல் தருகின்றது.

இப்புத்தகத்தில் பன்னி ாண்டு கதைகள் அடங்கியுள் ளன. அவற்றுள் பதினென் றில் காதல் வ | ச னை .ே ய இல்லை. கச்சிதமாகவும் அழ காக வு ம் எழுதப்பட்டுள்ள தெய்வச் செயல் எ ன் னு ம் சிறு கதையில் ம த் தி ம் காதல் தென்றல் வீசுகிறது; -அதுவும் லேசாக, மனேகா மாக. மற்றக் கதைகளெல் லாம் மனித உள்ளத்தை உந்தும் சீரிய உணர்ச்சிகளின் சிறந்த சிற்பங்கள்.

-ஹிந்துஸ்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/3&oldid=535243" இலிருந்து மீள்விக்கப்பட்டது