உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மார்ஜியானா

என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே
நானதில் தவறேனே!
என் தோற்றத்தினால் தடுமாறிடுதே!
இந்தக் கூட்டத்தில் உள்ளோர் மனதே
இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ?
அது யாருக்குமே தெரியாதே! (என் நாட்டமெ)

என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே
வந்து விழுந்தது பறவை இனமே!
அந்தக் கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே
யமன் கோட்டையைக் காண்பது நிஜமே! (என் நாட்டமெ)


பங்கஜம் அண்டு கோ., பிரிண்டர்ஸ், கோவை.