உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக0 தருக்கவிளக்கம். கேது. ஏனையனைத்தும் நடத்தலெனப்படும். அது பிருதிவிமுதலிய நான்கினும் மனத்தினும் இருக்கும். எ-று. கருமம்.எ-து. கருமத்தினிலக்கணங்கூறுகின்றது. கருமமைந்தனுள். எ-து. எழும்பல் முதலியவற்றின் காரியவே றுபாடு கூ றுகின்றது. உடலின்கண் மிகவுங்கோணலை உண்டாக்கு வது வளைதல். செவ்விதாகலை உண்டாக்குவது நிமிர்தல். ௪. சாமானியம். கூகூ. துன்று பொதுமை தொழில்குணம் பொருளே மூன்றினு முளதாய் முரணழி விலதா யொன்றாய்ப் பலவற் றொருங்கு சேற் லுடைய தன்மை யோதிரு வகைய தடைமெய் மேல தல்லன கீழே. (இ - ள்.) இனிச் சாமானியமாவது நித்தமாய்,ஒன்றாய், பல வற்றின் ஒருங்கு சேறலையுடைய சாதி. அதுமேல், கீழ் என இருவ கைத்து. திரவியம், குணம், கன்மம் என்னும் மூன்றினுமிருக்கும். இருவகையுள், உண்மைத்தன்மை மேற்சாதி, திரவியத்தன்மைமுத லியன கீழ்ச்சாதி.எ-று. , இனிச்சாமானியம். எ-து. சாமானியத்தினிலக்கணங் கூற கின்றது. சையோகத்தின் அதிவியாத்தி நீக்குவதற்கு 'நித்தம்' எ றும், பரமாணுவின் பரிமாணமுதலியவற்றின் அதிவியாத்தி நீ தற்குப் 'பலவற்றின்' என்றும், கூறியவாறு, ஒருங்கு சேறல் வேதமாதலென்பதாம். ஆகவே, அபாவ முதலியவற்றின் அதிவியாத் யின்மையுணர்க. .