உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. தருக்கவிளக்கம். கஉஎ காரணமன்றென்பதாம். ஆகவே, பதார்த்தவுணர்வானே வீடுபேறா கிய மேலா முறுதிப்பயன் கிடைத்தல் பெற்றாம். ஈண்டுச்சுருதி என்றது வளருஞ்சைவமாண்பெலாமொருங் ே தெளிய வெளிதருள் சிவப்பிரகாசம் என்னும் செந்தமிழ் நூலினை கிரியையென மருவுமவையாவும்' என முன்னர்வருந் திருவிருத்த மும் இந்நூலின்கண்ணது என்க. இறுதித்துன்பமாவது, துன்பத்தின்முன்னபாவத்தொடு ஒருங்குநில்லாத துன்பமென மேற்கூறியது என்க. அஃதங்ஙனமா வது என்றது முன்னபாவமுள்வழித் துன்பம் அழிவுறினும் மீண்டு மோர் துன்பந் தோன்றுதற்கேது உண்மையான். "ஞானத்தான் வீடு" என்பது முதலிய திருவாக்குக்கள் சிவானந்தத்தேனொழுகு தீந்தமிழாஞ் சித்தியார் என்னு நூலின்கண்ணுள்ளன என்பது. அளவியல் என்னும் தருக்கவிளக்கம் முற்றிற்று.