கூகூ தருக்கவிளக்கம்.
- அஃதேல் இஃது என்சொல்லியவாறோ எனின் வியாபகமா
யின் மனதிற்கும் ஆன்மாவிற்கும் பிரிவு கூடாமையின் அறிவு நிக ழும், நிகழவே உறக்கமின்றி யிருத்தல்வேண்டும். அணுவாயின் மனம் பிரிந்து சுழுமுனையின் ஒடுக்கும், ஒடுங்கவே அறிவு நிகழா மையின் துயில்கூடும். ஆகலான் மனம் வியாபகமன்று அணுவே என்பது சொல்லியவாறு என்க.
- மனம் என்பதீறாகப்போந்த சூத்திரம் இறைவன் பாலே இரு
ந்தமிழ் கேட்டு முறை முதலிலக்கண மொழிந்தருண் முனிவரர் ஆசி ரியர் அகத்தியனார் அருளிய சூத்திரம். உ.குணம். ககூ.கண்மாத் திறத்தாற் கவரப்படுகுண மெண்ணி னுருவ மேய்ந்தெரி நீர்மண் பொன்மை வெண்மை புகைமை கருமை செம்மை பகமை சித்திர மெனவேழ் வகையா மண்ணின் மருவு மேழு நிகழும் வெண்மை நீர்தீ யிரண்டி னிறைநீர் விளங்கி நில்லா தேனும். (இ - ள்.) உருவம் விழிமாத்திரத்தாற் கவரப்படுங்குணம். அது வும் வெண்மை, கருமை, பொன்மை, செம்மை, பசுமை,புகைமை, வெண்மை,கருமை, சித்திரம் என்னும் வேறுபாட்டால் எழுவகைத்து. பிருதிவி அப்புத் தேயுக்களில் இருப்பது. அவற்றுள், பிருதிவியில் எழுவகையும் உள் ளது. நீரில் விளங்கா வெண்மை. தேயுவில் விளக்கமான வெண் மை.(எ று, 2.) வெண்ண மை உள்ளது எனக்கூட்டுக.