உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம், கூ (இ - ள்) சத்தம் செவியாற் கவரப்படுங் குணம்.ஆகாயத்தின் மாத்திரம் இருப்பது. அதுஒலிவடிவும், எழுத்துவடியும் என இரு கைத்து. அவற்றுள், ஒலிவடிவு பேரிகை முதலியவற்றில் தோன்று து. எழுத்துவடிவு வடமொழி முதலிய பாடைவடிவாயுள்ளது. , சததம். எ-து. ஓசையிலக்கணங்கூறுகின்றது. ஓசைத்தன் மையின் அதிவியாத்தி நீக்குதற்குக் 'குணம்' என்றும், உருவமுதலி யவற்றின் அதிவியாத்தி நீக்குதற்குச் 'செவியான்' என்றுங் கூறப் பட்டது. ஓசை கூட்டத்தாற்பிறந்ததும், பிரிவாற்பிறந்ததும்,ஓசை யாற்பிறந்ததுமென மூவகைத்து. அவற்றுள், முதலது முரசுங்குணி லுங்கூடிய கூட்டத்திற்பிறந்தது. இரண்டாவது மூங்கில் பிளவுப டுஙகால் அவ்விரண்டின் பிரிவாற்றோன்றுவதாய் சடசடவோசை. மூன்றாவது முரசுமுதலியவிடந்தொடங்கிச் செவிகாறும் இரண் டாமோசை முதலிய ஓசையாற்றோன்றுவது. . ஙசு உணர்ச்சி யென்பதோரின் வழக்க மனைத்தின் கருவியன் மறிவஃ துணர்வு நினைவென் றிரண்டாய் நிலவு மென்ப. (இ-ள்.) புத்தி எல்லாவழக்கிற்குள் காரணமாகிய அறிவு. அது நினைவும் அநுபவமும் என இருவகைத்து. (எ - று.) C புத்தி. எ -து. புத்தியிலக்கணங்கூறுகின்றது. அறிகின்றேன்' எனப் பின்னிகழுமுணர்ச்சியாற் குறிக்கப்படும் அறிவுத்தன்மையே இலக்கணமென்பதாம்.

  • பின்னிகழுமுணர்ச்சி எனவே முன்னிகழுமுணர்ச்சி ஒன்று

உண்டென்பது போதருதல் காண்க. ஈண்டு முன்னிகழுமுணர்ச்சி யாவது, புத்தியாவதறிவு என்பது. அறிகின்றேன் என்பதைப் பின்