உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவு தருக்க விளக்கம். அவற்றுள், பொது. எ - து. பொதுவநைகாத்திரத்தினிலக்க ணங்கூறுகின்றது. அது.எ - து. அதற்குதாரணங்கூறுகின்றது. இவ்வேது தடையாமாறு, அனுமானவதிகாரத்திறுதிக்கணொ ருங்கு தொகுத்துக் கூறப்படுதலின், அவற்றை ஒவ்வொன்றாக வாக் கிக்கொணர்ந்து ஆங்காங்கொட்டிக்கொண்டுணர்க. கா0. பொருளுறு மிடனே பொருளில் லிடனே யிருமிட னெல்லா மில்லது சிறப்பே யிருப்ப தையுறு மிடமாத் திரத்தின். (இ-ள்.) சிறப்பகைகாந்திகம் சபக்க விபக்கங்களெல்லாவற் றினும் இல்லாதது: அது 'சத்தம் நித்தியம், சத்தத்தன்மையுடை மையான்' என்பது. சத்தத்தன்மை நித்த அநித்தப்பொருள் எல்லா வற்றினும் இன்றிச் சத்தத்தின் மாத்திரம் இருப்பது.(எ-று) சிறப்பு. எ - து சிறப்பநைகாந்திகத்தினிலக்கணங்கூறுகின்றது. சாக. முடிவு பெறாமை மொழியின் மறையோ டுடம்பா டிரண்டற் குறுகாட் டிலதால். (இ - ள்.) முடிவுபெறாமை அந்நுவயதிருட்டாந்தமும் வெதி ரேகதிருட்டாந்தமும் இல்லாதது: அது 'எல்லாப்பொருளும் அநித்தம். அளவையான் அளக்கற்பாலதாகலின்' என்பது. ஈண்டு முழுவதும் பக்கமாயிருத்தலின், திருட்டாந்தமில்லை.(எ-று.) முடிவுபெறாமை எ-து. முடிவபெறாமையநைகாந்திகத்தினி லக்கணங்கூறுகின்றது.