உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ உபோற்காதம். "சிவஞானயோகிகள்" என்னுந் தீக்காநாமமும்பெற்று மெய் கண்டசாத்திரமும், பண்டாரசாத்திரமுங்கேட்டு எளிதிலே தென்மொழிக்கடலும் வடமொழிக்கடலும் முற்றொருங் குணர்ந்து விளங்கினார். இவ்வாறாங்காலத்து அமிழ்தினுமினிய நந்தமிழணங்கு செய்த அருந்தவமேலீட்டானே முனிவர்பிரான் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியவுரைகளிலுள்ள ஆசங்கைகளை நீக்கி நன்குதெரிக்கத் திருவுளங்கொண்டு அந்நூற்கட்பாயி ரத்திற்கும் முதற்சூத்திரத்திற்கும் "சூத்திரவிருத்தி"யெ னப்பெயர்பெற்ற வோரகலவுரையும், நன்னூலுக்குச் சங்கர நமச்சிவாயப் புலவர்செய்தபுத்துரையாகிய"விருத்தியுரை"த் திருத்தமும், அவஞானமகற்றுஞ் சிவஞானபோதத்திற்குச் சிற்றுரையும் எப்பாடியங்களுமிதற்கு நிகரன்றெனயேவரும் போற்றத் திராவிட மகாபாடியமெனப்பெயர்பெற்ற விருத்தி யுரையும், சிவஞானசித்தியார் சுபக்கத்திற்குப் பொழிப்புரை யும், சிவதத்துவவிவேகமூல சுலோகங்களின் மொழிபெயர்ப் பும், காஞ்சிப்புராணமுதற்பாக மொழிபெயர்ப்புஞ் செய் தருளினர். அன்றியும், பவஞானமகற்றியுவான் றவஞான மருத்து நஞ் சிவஞானயோகிகள் சுத்தாத்துவித சைவசித்தா ந்தச் செறிபொருளாந் தீதில்பொருள்களை யெல்லா போலிய ருணர்வதற்குப் பேருபகாரஞ் செய்யு மா. அடைத்தாந் தன்மையையும்,தெய்வத்தமிழ்மொழி ே மேலுஞ்சிறப்புறீஇ யோங்குமாற்றையும் திருவுளத்தடைத்