உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். கூக பொருளாற்றல் என்பது ஓர்சொற்பொருள் பிறிதோர்சொற் பொருளைப் பயத்தற்கேதுவாதற்றன்மை. அங்ஙனமாதல், ஏலா தோர் முடிவெனுந் தன்மேன், மேலோருத்தரவேதமெனத்த கை, சாலோர் தமிழ்ப்பொதுத் தனிமறையின்கண், "சினமென் னும்' என்னும் அருமைத் திருக்குறளின். அருள்வாக் கென்ன வான்றோர் கொள்ளுசை யுரையாளர் பரிமேலழகியருரையானும், சீர்த்தமிழரசி செறிபகையடங்க, ஓர்த்துறு பயனான்குற்றிடத் தெருட்டித், தார்ப்படையாவிற்றழை தொல்காப்பியம், "எடுத்த மொழி" என்னுஞ் சூத்திர முதலியவற்றின் சீரிருமொழிவலசேனா வரையர் உரையானு முணர்க. இன்னும் இந்நூலின்கண் அருத் தாபத்தி கூறுமிடத்துப், "பொருளால்" என்பதனாலுங் காண்க. , அனுமானத்தாற் பெறப்படும் என்பதூஉம் அருத்தாபத்தி கூறுழிக் காண்க. வேறோராற்றான் என்றது பொருளாற்றல், இச்சை, இலக்கணை இரண்டனுள்ளும் அடங்குவதன்மையான். தாற்பரிய அணர்வு - தாற்பரியத்தோற்றாவு, தாற்பரியத்தைத் தெரியுமுணர்வு.அவ்வப்பொருள், வெவ்வேறு பொருள்'என்ற மையான் மரபிற் பிறழாது பலபொருள் படுமிடத் தல்லது தாற் பரியம் நிகழாதென்பதறிக. தாற்பரியம் இற்றாவது தமிழ்ப் பொ துத்தனிமறையின்கண், "ஒழுக்கமுடையவர்க்கு " - என்றற்றொட க்கத்து அருமைத் திருக்குறளின், 'வாயால்' 'உள்ளத்தால்' என்றந் றொடக்கத்துபெருமொழிக்கு உரையாளரிட்டவுரையானுமுணர்க

  • சொற்பொருளுணர்ச்சியே சொல்லுணர்ச்சிக்கேது என்றது

பெயர் தெரியாவிடத்து ஒன்றனைத் தெரிந்தும் அதனான் அதன் பெயர் வருவிக்கலாகாமையான் என்பது.