தருக்கவிளக்கம். கூகூ அண்மை. எ - து. அண்மையிலக்கணக் கூறுகின்றது. சொல் லின்பொருளுணர்ச்சி விரையத் தோன்றுதல் அண்மையென்ற வாறு. உச்சரித்தலும், அதனைப் பயப்பிப்பதாகலின், அண்மையெ னப்பட்டது. எங. ஒல்லு மவாய்நிலை முதலிய மூன்று மில்லாத் தொடர்மொழி யேது வாதல் சொலினின் றென்ப துகளி லோரே. எ M து. அவாய்நிலை (இ-ள்) அவாய்நிலை முதலிய மூன்றும் இல்லாதவாக்கியம் பிரமாணமன்று, 'ஆகுதியை ஆண்மகன்யானை' யின்மையாற் பிரமாணமன்று. தீ யானனை' எ து. தகுதியின்மை யாற்பிரமாணமன்று. ஆவைக்கொணா என்றன் முதலியன, ஒரு தொடராகக்கூறாது யாமத்துக்கு ஒன்றொன்றாகக் கூறின் அண் மையின்மையால், பிரமாணமன்று.எ று. ஆ குதிரை. எ-து. அதற்குதாரணங்கூறுகின்றது.குடஞ் செயப்படுபொருண்மை கொணர்தல் வினைமுதற்றன்மை'.எ அவாய்நிலை யின்மைக்கு உதாரணமெனக் காண்க. எசு. ஒருமறை மொழியென் றுலக மொழியென் றிருவகை தொடர்மொழி யென்ப திறைவ னுரியோன் வாய்மொழி உண்மை யென்ப தெரியி னல்லன் தேறப் படாவே. (இ-ள்) இத்தொடர்மொழி வேதவாக்கியம், உலகவாக்கியம் என இருவகைப்படும். வேதவாக்கியம் இறைவன் வாய்மொழியா கலான் எல்லாம் பிரமாணமேயாம். உலகவாக்கியத்தின் உரியோன் வாய்மொழி பிரமாணம், ஏனையது அப்பிரமாணம். எ-று.
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/93
Appearance