உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். கூரு ந்தாது. அவ்வாறுண்டாயினும் எழுத்துக்களின்றொடர்ப்பாட்டுண ர்வு பிறவாமையின், உணர்வாரின்மையானென்க. அற்றேல்,'இப் பதங்கள் நினைப்பிக்கப்படும் பொருட்சம்பந்த முடையன, அவாய் நிலை முதலியவற்றையுடைய சொற்றிரட்சியாகலின், நம்மனோர் வா க்கியம் போலும்,என்னும் அனுமானத்தானே யாண்டும் உணர்வு நிகழ்தலிற்சத்தம் மேறு பிரமாணமன்றெனின்;- - அற்றன்று, அத் தவுணர்வு அனுபிதியுணர்விற்கு வேறாய இலக்கணமுடைத்தென் பதற்குச் சொல்வானறிந்தேன்' எனப் பின்னிகழுமுணர் ேசான் றாதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாகலின். . இனிப் 'பகலுண்ணான் சாத்தன் பருத்திருப்பன்' எனக்கண் டாயினுங் கேட்டாயினும் உணர்ந்தவழிப்பருமை வேறோராற்றாலா காமையின் இரவுண்டல்பொருளாற் கொள்ளப்படுமாகலின்.அருத் தாபத்தியும் வேறு பிரமாணமாமாலோவெனின்;-- அற்றன்று, 'சாத் தன் இரவுண்பன். பகலுண்ணானாயும் பருத்திருக்கலின்' என்னும் அனுமானத்தானே இரவுண்டல் பெறப்படுதலினென்க. 'நூற்றில் ஐம்பதுண்டு' என்னும் உண்மையும் அனுமானமேயாம். (இவ்வா லிற் பேயுண்டு' என்னும் அதிகமும் அறியப்படாததன்மேற்றாகிய சத்தப் பிரமாணமே. கை கால் முதலியன அசைத்தலாகிய சேட் டையும், சத்தானுமானத்தின் வழியானே வழக்கிற்கு ஏது வாக லின், வேறு பிரமாணமன்று, ஆதலால், காண்டல், கருதல், ஒப் புமை, உரையெனக் கூறப்பட்ட நான்குமே பிரமாணமெனக் கொள்க. ச , ய

  • சத்தானுமானத்தின் வழியானே சத்தத்தின்வழியானே

னும். அனுமானத்தின் வழியானேனும் எனக் கூறியவாறு, சத்தம் என்றொழியாது அனுமானத்தை உடன் கூறியது சேட்டை தன் னாற்குறித்துணரப்படும் சொல்லின் வழியானே சொல்லின்வழியானே எதுவாவதினும்