பக்கம்:அழகர் கோயில்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிற்சேர்க்கை til: f வெள்ளியக்குன்றம் பட்டயம் 1 சுபஸ்தி ஸ்ரீமன் மகா மண்டலேஸ்பான் அரியதள விபாட பாஷைக்குத் தப்புவறாய கண்டன் மூவறாய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் யெம்மண்டலமுந் திறை கொண்டருளிய றாஜாதிறாஜன் ராஜ பரமேஸ்வரன் ராஜ 5 பிரதாபன் றாஜ மாத்தாண்டன் ராஜ கெம்பீரன் ராஜ ரணசூரன் அசுபதி கஜபதி நரபதி நவகோடி நாறாயணன் சர்வதேச விஜயங் கொண்டருளிய ராய சிங்காசனத் தாபனாச்சாரிய சுரபலனேந்திர றாயர், வீர சௌந்திரராயர் தெய்வராயர் தர்மராயர் மல்லி கார்ச்சுன ராயர் கொடுமலுக்கும்ப றாயர் விருப்பாச்சிறாயர் நரங்கறாயர் 10 கிருஷ்ணறாயர் அச்சுதறாயர் சதாசிவறாயர்ஆன குந்தி வெங் கிடபதி றாயர் சீரங்கறாயர் திருவிராஜ்யம் பண்ணி அருளாநின்ற ஸ்ரீசாலியவாகள சகாப்தம் 1436 க்கு மேல் செல்லாநின்ற ருத்ரோக்காரி வரு. தைமீ, 109. சுக்கிரவார சுபதினத்தில் ஸ்ரீமது விஸ்வதாத நாயக்கரவர்கள் விருதுராயர் 15 மெச்சிய விருதுராயர் கண்டன் இம்முடி கணக்கறாமய்யக் கவண்டனுக்கு பட்டய சாதனம் பண்ணிக் கொ (கு) டுத்த பட்டய சாதனமாவது திருமாலிருஞ் சோலைமலை திருப்பதி வளநாட்டில் வழி மார்க்கங்களில் கள்ளர்கள் சல்லியம் மிகுதியா யிருந்த காலத்தில் சுவாமி ஆண்டவன் சன்னிதானத்துக்கு சேர்வ 20 காலத்துக்கு வந்த ஜனங்களை சர் சௌர பாரமும் பிடுங்கிக் கொண்டு பிராண வதையும் பண்ணின படியினாலே அந்த முன்னுக்குத் தன்னை வரவழைத்து ஆஞ்ஞாபித்து முன் தனக்கு சௌந்தரீக பாண்டியன் விட்டுகொடுத்த படிக்கி நாங்களும் அந்தப்படிக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/344&oldid=1468225" இலிருந்து மீள்விக்கப்பட்டது