பக்கம்:அழகர் கோயில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 அழகர்கோயில் இத்தலத்தின் மீதெழுந்த சிற்றிலக்கியங்கள் மரபு வழிப்பட்ட வையாகவே அமைகின்றன. பரிபாடல், ஆழ்வார்களின் பாசுரங்கள் ஆகியவற்றைப் போல இவை சமுதாய நடைமுறைகளைக் காட்ட வில்லை. தனிமனிதப் பக்தி உணர்ச்சியின் வெளிப்பாடாக அன்றி, சமூகத்துக்கும் வரலாற்றுக்கும் உண்மையானவையாக இவை அமையவில்லை. இலக்கிய வடிவமரபினைக் காக்கும் நூல்களாகவே இவை அமைந்துவிட்டன. 1. பரிபாடல், 15. 2. சிலம்பு., 11:91-98. குறிப்புகள் 3. நாலாயிரத் திவ்விய பிரபந்தம், (திருவேங்கடத்தாள்) பாடல்கள் 3331, 3337 (.): 338-359, 453-462 (Guf.): 587-596 (ஆண்.); 2293-2325, 3140-3150 (நம்.); 1818-1837 (திருமங்.). 4. மேலது, பாடல்கள் : 71, 258 (பெரி.): 3151, 3156 (தம்.); 534 (r.); 1114. 1573, 1634, 1765, 1855, 2020. 2034. 3775/73,3815/124 (திருமங்.). 5. மு.கோவிந்தசாமி, தமிழ் இலக்கிய வரலாறு (இலக்கியத் தோற்றம்), ப.75. 6. உ.வே. சாமிநாதையர் (ப. ஆ.), அழகர் கிள்ளைவிடு தூது, ப. V. 7. திரு நாராயணையங்கார் (ப. ஆ.), அழகர் பிள்ளைத்தமிழ், ப.5. 8. கே.நாகமணி (ப.ஆ.), அழகர் குறவஞ்சி, ப. VIII. 9. எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் (ப.ஆ.), சோலைமலைச் குறவஞ்சி, ப. IX. 10. அலங்காரர் மாலை, ப. III.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/55&oldid=1467913" இலிருந்து மீள்விக்கப்பட்டது