பக்கம்:அழியா அழகு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08 அழியா அழகு

பசுவினிடம் வெறும் அன்பு இருக்கிறதேயன்றி அறிவு இல்லை; அகல்ை, யோசித்துத் தெளிந்து முதியவரின் அன்பை உணருகின்ற பான்மை அதற்கு இல்லை. அந்தப் பசுமாட்டின் கிலேபில் இருந்தான் குகன். பரதன முட்ட வரும் பசுவைப்போல் ஆரவாரித்தான். அவன் கின்ற

கிலேயைக் கம்பன் நான்கு பாடல்களில் சொல்கிருன்.

'குகன் என்னும் பெயருடையவன் கூற்றுவனுடைய ஆற்றல்லப் பெற்றவன்; கூட்டமாக வந்த வலிமையுடைய சேனேயைத் துகளைப் போல் அலட்சியமாகப் பார்க்கிறவன்; அவன் வாயிலே அந்த அலட்சியத்தால் வந்த சிரிப்பு கண்களில் கோபக்கனல்; காசியில் அதன் புகை, புருவ மாகிய வில்லே வளைத்துக் கோபத்தோடு கின்ருன். அவ லுடைய ஏவலர்கள், யமன் பல உருவத்தை எடுத்து வக்காற்போல இருந்தார்கள், வில் வித்தையிற் சிறந்தவன் அவன்.'

அவன் தன் இடையில் உடைவாளைக் கட்டியிருக் கிருன். வாயை மடித்துக் கடித்துக் கொள்கிருன்: கோபம் பேச்சு வெட்டென்று வருகிறது. கண்ணே விழித்தால் கனல் கொப்புளிக்கிறது. உடுக்கையை அடித்துக் கொண்டும் கொம்பை ஊதிக்கொண்டும் கிற்கிருன். போர் கிடைத்திருக்கிறதென்று பூரிக்கும் தோளையுடையவனக இருக்கிருன்.

கட்டிய சுரிகையன்; கடித்த வாயினன்; வெட்டிய மொழியினன்; விழிக்கும் தீயினன். கொட்டிய துடியினன்; குறிககும் கொம்பினன்; கிட்டியது அமர்எனக் கிளர்ந்த தோளினுன்."

1. குகப் படலம், 7.9 2. 總辦 {}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/116&oldid=523318" இலிருந்து மீள்விக்கப்பட்டது