146 அழியா அழகு
தொழும் கிலேயில் கின்றமையால் தெரிந்துகொண்டான் குகன். கோசலைக்கு அடுத்தபடி சுமித்திரை கின்றுகொண் டிருந்தாள். 'குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும் ஆகை யால் கைகேயி சற்றே ஒதுங்கி நின்றிருக்க வேண்டும். சுமித்திரை, கோசலேயை ஒட்டி அயலில் கின்ருள். அதனல் குகன் கோசலேயைத் தெரிந்துகொண்ட பிறகு சுமித்திரை யைப் பற்றிக் கேட்டான். -
அறந்தானே என்கின்ருள் அயல்கின்ருள் தண்கோக்கி "ஐய, அன்பின் கிறைந்தாள உரை' ' என்ருன்
சுமித்திரை அன்பு நிறைந்தவள் என்பதை அவள் முகக்குறிப்பினல் உணர்ந்துகொண்டான் குகன் .
அடுத்தபடி கைகேயியைப் பார்த்து, 'யார் இவர் என்று உரை? என்று குகன் கேட்கப் பரதன் கடிய சொற்களால் அவள் செய்த செபலேச் சொன்னன்.
குகன் அதைக் கேட்டு அவளேயும் தொழுதான். ஆயிரம் இராமரும் ஒப்பாகாத பரதனைப் பெற்றவள் அல்லவா? -
கோசலேயைப் பரதன் அறிமுகப்படுத்தியவுடன் அவள் அடியின்மிசை கெடிது வீழ்ந்து அழுதான் குகன். சுமித் திரையையும் தொழுதிருக்க வேண்டும். பின்பு கைகேயியைப் பற்றிப் பரதன் வெறுத்த சொற்களால் சொன் னகைக் கேட்டபோதும், அவளேயும் குகன் தொழு தான்.
என்னக் கேட்டவ் விரக்கம்இ லாளேயும் தன்கற் கையில் தொழுதனன் தாய்என. *
1. குகப்படலம் 68 2. குகப்படலம், 71