விடைகொண்ட குகன் 87.
பேர'ான் என்பது அவனுக்கு நன்ருகப் புலனுயிற்று, 6T திருநகர் கிர்ந்ததுபற்றி முதலில் இரங்கிலுைம், பின்பு திருநகர் அவன் இழந்து நிற்றலே எண்ணுகையில் 'அக்குக் கோசல நாட்டின் துர்ப்பாக்கியம் அது என்ற *அ தோன்றியது. ஆம், இவனே அரசகு அடை அகற்குத் தவஞ் செய்தாள் கில்மகள்; அத தவம் இவன் 'இமானுகப் பிறக்கும் அளவுக்குத்தான் பலித்தது. ஆதன் முழுப் பயனயும் அவள் பெறவில்லை. பெருகில்க் கிழத்தி கோற்றும் பெற்றிலள் போலும்! என்று எண்ணி இன் இப்படி ஒன்றன்மேல் ஒன்ருக எண்ண அப்போது கோமும் தனிமையும் இருந்தன அவனுக்கு.
"திருநகர் தீர்ந்த வண்ணம்
மாணவ தெரித்தி' என்னப் பருவரல் தம்பி கூறப்
பரிந்தவன் பையுள் எய்தி இருகண்ணிர் அருவி சோரக்
குகனும்ஆண் டிருந்தான், என்னே! பெருகிலக் கிழத்தி நோற்றும்
பெற்றிலள் போலும்' என்ன, !
(திருநகர் - அயோத்தியை. மானவ - மக்களுட் சிறந்த வனே. தெரித்தி - தெரிவிப்பாயாக. பருவரல் - துயரத்தை யுடைய. தம்பி - இலக்குவன். பையுள் - துன்பம். நோற் அறும் . இவனைத் தன்பால் வந்து பிறக்கும்படி தவஞ் செய் தும். பெற்றிலள் - அதன் முழுப்பயனையும் பெற்ருள் இல்லை.)
இப்போது சூரியன் மறைந்தான். இராமனும் சீதையும் அவ்விரவில் அங்கே, தருப்பைப்புல்லேயே படுக்கையாக விரித்து அதன்மேல் துயில்கொண்டனர். அவர்கள் அருகில்
1. கக்கைப். 48.