பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 87

வானத்து நிலவு தாவள்யமாகப் பிரகாசித்துக் கொண் டிருந்தது. ■

அவள் மனசில் ஒளிந்துகொண்டு ஆட்டம்போட்ட எண்ணங்கள், மனதை இருட்டாக அடித்த சபலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகவிலக அவளுக்குள் ஒரு விழிப்புஏற்பட்டது.

பெட்டியில் எல்லோரும் தூங்க, அவள் விழித்திருந்தாள்.