பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
135


பெண் : இரண்டு இதயங்களை
இவ்வுலகில் ஒன்றாக்கி
என்றும் அழியாமல்
வாழும் உண்மைக் காதல் தான்!


இருவரும்: தெய்வீகக் காதலினால்
சேர்ந்து விட்டோம் ஆனதினால்
சிங்கார கானம் பாடி
வாழ்வோம் நாம் இனிமேல்!
மனமுள்ள மறுதாரம்-1958'
இசை : K. V. மகாதேவன்