பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
250
ஓ ... பெண்சாதியெத் தவிக்க விட்டு
பேயாட்டம் ஆடுது!
பித்தாகி என்னச் சுத்திக்
கைத் தாளம் போடுது!...
(அழகான)
அலிபாபாவும் 40 திருடர்களும்-1955
இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. பானுமதி