பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54

ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்!-ஒரு

கோழையாக மட்டும் வாழாதே!-உந்தன்

வாழ்வின் கடமை மறவாதே!-தன்

மானத்தைக் காக்கவும் தவறாதே!


உத்தம புத்திரன்-1958


இசை : ஜி. ராமநாதன்

பாடியவர்: P. சுசிலா